லின்கன் மற்றும் கென்னெடி ஆகிய இருவருக்கும் இடேயான சுவாரசியமான ஒற்றுமைகள்.....
அமெரிக்க ஜனாதிபதிகளான லின்கன் மற்றும் கென்னெடி அகியோருகிடையில் வியத்தகு ஒற்றுமைகள் பல உள்ளன...அவற்றில் சில இதோ.....
லின்கன் காங்கிரசுக்கு தெரிவு செய்ய பட்டது 1846 ம் ஆண்டு,சரியாக நூறு ஆண்டுகள் கழித்து 1946 ம் ஆண்டு கென்னெடி காங்கிரசுக்கு தெரிவு செய்யப்பட்டார்.
லின்கன் ஜனாதிபதியானது 1860ம் ஆண்டு,கென்னெடி ஜனாதிபதியானது 1960ம் ஆண்டு...
லின்கன் மனைவி முன்னிலையில் பின் தலையில் சுடப்பட்டு இறந்தார்....அதே போல கெனடியும் மனைவியின் முன்னால் தலையின் பின்புறம் சுடப்பட்டு இறந்தார்...
லின்கன் சுடப்பட்டது போர்ட் தியேர்டரில்,கென்னடி சுடப்பட்டது லின்கன் போர்ட் எனும் காரில்....
இருவரும் சுடப்பட்டது ஒரு வெள்ளிகிழமையில்....
இரு ஜனாதிபதிகளின் கொலையாளிகளின் பெயர்களில் 15 எழுத்துகள் உள்ளன...
தியேட்டரில் வைத்து லின்கானை சுட்ட கொலையாளி பிடிபட்டது ஒரு களஞ்சியசாலையில்......களஞ்சியசாலையில் இருந்து கென்னடியை சுட்ட கொலையாளி பிடிபட்டது ஒரு தியேட்டரில்....
இரு ஜனாதிபதிகளையும் கொன்ற கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்த படும் முன்பே சுட்டு கொல்லப்பட்டனர்.
லின்கனுக்கு கென்னெடி என்ற பெயரில் உதவியாளரும்,கென்னடிக்கு லின்கன் என்ற பெயரில் உதவியாளரும் இருந்துள்ளனர்....
லின்கனுக்கு அடுத்து ஜனாதிபதியானவர் அன்று ஜோன்சென்,இவர் பிறந்தது 1808ஆண்டு..கென்னடிக்கு பிறகு ஜனாதிபதியானவர் லிண்டன் ஜோன்சென்,இவர் பிறந்தது 1908 ம் ஆண்டு..
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home