Sunday, 29 August 2010

நெட்வேர்க் யூசேஜ் ஐ அவதானிக்க ஒரு அப்பிளிக்கேஷன்




கணனியின் நெட்வேர்க்கை தொடர்ச்சியாக அவதானித்து அதன் அப்லோட், டவுண்லோட் டேட்டா அளவு, பாண்ட்வித் பாவனை போன்றவற்றின் விரிவான விபரங்களை தருவதற்கென உருவாக்கப்பட்டது தான் NetTraffic என்ற இலவச மென்பொருள்.


சிஸ்டம் டிரேயில் அமர்ந்து கொள்ளும் இந்த அப்பிளிகேஷனை அழுத்தியதும் திறக்கும் விண்டோவில் நெட்வேர்க் தொடர்பான தற்போதய, முந்திய விபரங்களை தொகுத்துத் தரும்

நெட்வேர்க் யூஸேஜ் ஐ மேலும் விரிவாக அறிவதற்கு வலது கிளிக் செய்து மெனுவில் இருக்கும் Statistics ஐ அழுத்த வேண்டும். அவ்வாறு செய்ததும் கீழுள்ளது போன்று ஒரு விண்டோவை காணலாம்

Charts/ Tables என்ற டாப்பில் நேரம் மற்றும் டிராபிக் போன்ற விபரங்கள் இந்த படத்தில் இருப்பது போன்று காணலாம்



டவுண்லோட் செய்வதற்கு இங்கே. - http://www.venea.net/link/nettraffic

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home