பேஸ்புக் இணைய தளத்தில் ஜி-மெயில் இல்லை
ஃபேஸ்புக் ஜி-மெயில் மீதான அடுத்த தாக்குதளை மேற்கொள்கிறது பேஸ்புக் இணைய தளத்தின் “Find Friends”, பக்கத்திலிருந்து ஜி-மெயிலை நீக்கிவிட்டது.
இதற்கு காரணம் என்ன வென்றால் அண்மையில் கூகிளிற்கும் ஃபேஸ்புக்கிற்கும் இடையில் இடம் பெற்ற போர். முதலில் கூகிள் கட்டுப்பாடுகளை விதித்ததும்பின்னர் ஃபேஸ்புக் குறுக்கு வழி கண்டுபிடித்ததும். பின்னர் கூகிள் எச்சரிக்கை செய்தி யொன்றை பிரசுரித்ததும். இப்படி பல நிகழ்வுகளை கூறலா
“Find Friends”, என்பது புதிதாக ஃபேஸ்புக் கணக்கை ஆரம்பிக்கும் போது உங்கள் மெயிலை பயன்படுத்தி நன்பர்களுக்கு உங்களது அறிமுகத்தை அனுப்பவும் நன்பர்களை தேடவும் பயன்படுத்தபடும் ஒரு சேவையாகும் . ஜி-மெயில் ஊடான பிரச்சினை காரணமாக இந்த சேவையிலிருந்து ஜி-மெயிலை ஃபேஸ்புக் தூக்கிவிட்டது.
இதற்கு காரணம் என்ன வென்றால் அண்மையில் கூகிளிற்கும் ஃபேஸ்புக்கிற்கும் இடையில் இடம் பெற்ற போர். முதலில் கூகிள் கட்டுப்பாடுகளை விதித்ததும்பின்னர் ஃபேஸ்புக் குறுக்கு வழி கண்டுபிடித்ததும். பின்னர் கூகிள் எச்சரிக்கை செய்தி யொன்றை பிரசுரித்ததும். இப்படி பல நிகழ்வுகளை கூறலா
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home