விண்டோஸ் 7 Service Pack 1யை ISO கோப்பாக தரவிறக்கம் செய்ய
மைக்ரோசாப்டின் இயங்க்குதளங்களின் வரிசையில் எக்ஸ்பிக்கு அடுத்தப்படியாக கணினிபயன்பாட்டாளர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்த இயங்குதளம் என்றால் அது விண்டோஸ் ஏழு மட்டுமே ஆகும். இந்த இயங்குதளம் பல்வேறு விதமான சிறப்பு வசதிகளை பெற்று இருந்தது. இந்த விண்டோஸ் 7 பதிப்பானது 2009 ம் வருடம் அக்டோபர் 22 தேதி சந்தைக்கு வந்தது. இதில் இருந்த குறைபாடுகளை நீக்கி, விண்டோஸ் 7னுடைய மீள்பதிப்பு பிப்ரவரி 2011 ல் வெளியானது. இந்த மீள்பதிப்பை தற்போது ISO பைலாகவும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய:-
Windows 7 Home Premium x86 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி
Windows 7 Home Premium x64 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி
Windows 7 Professional x86 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி
Windows 7 Professional x64 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி
Windows 7 Ultimate x86 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி
Windows 7 Ultimate x64 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று குறிப்பிட்ட இயங்குதளத்தை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த ISO பைலை எதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு பூட்டபிள் பைலாக மாற்றிக்கொள்ளவும். பின் நீங்கள் வழக்கம் போல் இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளவும். இவ்வாறு நீங்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் இயங்குதளங்கள் 30 நாட்கள் இயங்க கூடியதாக மட்டுமே இருக்கும். இதனை முழுமையாக இயங்க செய்ய, ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
லைசன்ஸ் கீயை தரவிறக்க சுட்டி
லைசன்ஸ் கீயை தரவிறக்கம் செய்து முழுமையாக இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளவும். இதன் மூலம் நீங்கள் விண்டோஸ் 7 இயங்குதளத்தையே இலவசமாக பெறுவீர்கள். என்ன ஒன்று இணைய இணைப்பு வேகமாக இருந்தால் மட்டுமே உங்களால் இயங்குதளத்தை தரவிறக்கம் செய்ய முடியும். இது ஒரு அரிய வாய்ப்பாகும் இதை நழுவ விடாதீர்கள்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home