Saturday 29 October 2011

ஐரோப்பியர்களுக்காக தனது வலையமைப்பை விஸ்தரிக்கிறது Faceboo


இதுவரை காலமும் தனது அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்காவுக்குள் மட்டுமே நடத்திவந்த facebook முதன்முதலாக ஐரோபியர்களுக்காக அமெரிக்காவுக்கு வெளியே மேலதிக Server கட்டமைப்பை உருவாக்குகிறது.

இதன் மூலமாக ஐரோப்பாவில் facebook வேகம் அதிகரிக்கப்படும். ஒப்பீட்டளவில் அமெரிக்காவுக்கு வெளியே அதிகளவு பயனாளர்களை facebook கொண்டுள்ளது.

Swedish city of Lulea பகுதியில் 5  ஏக்கர் நிலப்பகுதியில் அமைக்கப்படும் இந்த விசாலமான sever கட்டமைப்பு மூல உலகளாவிய facebook பயனாளர்கள் மிகுந்த நன்மையடைவார்கள் .

அண்மையில் BackBerry தொடர்பாடல் அமைப்பில் ஏற்பட்ட பழுதில் பல மில்லியன் பாவனையாளர்கள் பாதிப்படைந்திருந்தனர். இதற்கு போதுமான sever கட்டமைப்பை உலகளவில் RIM நிறுவனம் கொண்டிருக்காதது தான் காரணமாகும்.

இந்த நிலை facebook க்கு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைதான் இதுவென நம்பப்படுகிறது.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home