Wednesday, 30 June 2010

வித்தியாச மின்னஞ்சல்முகவரிகளை வழங்கும் 10 தளங்கள்

எத்தனை நாளைக்குத்தான் Gmail, Yahoo, Hotmail என்று அலைவது. எமது மின்னஞ்சல் முகவரி சற்று வித்தியாசமாக அல்லது நாம் செய்யும் தொழிலுக்கு பொருத்தமாக, எம் மொழியை நாட்டை என்று அடையாளப்படுத்துவதாக இருந்தால் நன்றாக இருக்குமல்லவா அவ்வாறான மின்னஞ்சலை தருவதுதான் இந்த mail.com. சென்று பாருங்கள் பல நூற்றுக்கணக்கான தெரிவுகளில் உங்களுக்கு பிடித்தமானதை தெரிவு செய்து மின்னஞ்சல் பெறலாம்.
உதாரணமாக மங்குனி அமைச்சருக்கு ஒரு மின்னஞ்சல் தேவை எனில் மங்குனி@minister.com என்றும். நல்ல தமிழ்பற்றுடையவர் எனில் தமதுபெயர்@tamil.com என்றும் கூட எடுக்கலாம்.

1.Mail.Com

@tamil.com
@minister.com
@teachers.org

@mail.com
@email.com
@usa.com
@consultant.com
@myself.com
@london.com
@europe.com
@post.com
@engineer.com
@techie.com
@iname.com
@indiamail.com
@contractor.com
@accountant.com
@asia.com
@writeme.com
@doctor.com
@dr.com
இப்படி பல பெயர் தெரிவுகள் சென்று பாருங்கள்.



2.TechEmail.com
இத்தளத்தில் @techemail.com என்ற மின்னஞ்சல் முகவரியினை பெறலாம்.

3.macbox.com
இத்தளம் சில பெயர் தெரிவுகளுடன் POP3, IMAP, WAP & WebMail Access என்ற இணைய மின்னஞ்சல் சேவையை இலவசமாக தருகிறது.

4.37.com
இத்தளம் @37.com என்ற மின்னஞ்சல் முகவரியினை வழங்குகிறது.

5. easy.com
இத்தளம் @easy.com என்ற மின்னஞ்சல் முகவரியினை வழங்குகிறது.

6.webbox.com
இத்தளம்
@420247.com
@wowguy.com
@wowgirl.com
@mailstart.com
@webbox.com
போன்ற மின்னஞ்சல் முகவரிகளையும் 20MB வரையான கோப்புக்களை அனுப்பும் வசதியையும் வழங்குகின்றது.(சாதாரண மின்னஞ்சல்களில் 10MB வரையான கோப்புகளையே மேலேற்ற முடியும்)


7.Thefreesite.com
இத்தளம் @thefreesite.com என்ற முகவரியினையும் 25MB வரையான கோப்பினை அனுப்பும் வசதியையும் வழங்குகிறது.


8.Hushmail.com
@hush.com
@hushmail.com
@hushmail.me
போன்ற முகவரிகளை தருகின்றது.

9.ZOHO.com
இத்தளம் மின்னஞ்சல் இணைய அலுவலக பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு , வலைப்பூ, அரட்டை என பல சேவைகளை வழங்கு கின்றது அவற்றை பற்றி சொல்வதானால் தனிப்பதிவே போடலாம். சென்று பயன்டுத்தி பாருங்கள்.

Zoho Mail
Zoho CRM
On-Demand CRM Solution
Zoho Writer
Zoho Projects
Online Word Processor
Project Management Software
Zoho Sheet
Zoho Creator
Spreadsheets. Online
Database Software & Online Forms
Zoho Show
Zoho Business
Online Presentation Tool
Email Hosting & Office Suite

10.AOL.COM
இத்தளம் இலவசமாக இணைய மின்னஞ்சல் வசதியினையும் , அரட்டையில் இருந்து அனைத்துவித சேவைகளையும் வழங்குகின்றது. இம்மின்னஞ்சல் பற்றி விரிவாக முன்னர் தனிப்பதிவே போட்டிருக்கிறேன்.பார்க்க...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home