Sunday 29 August 2010

வேகமாக Download செய்ய


Mp3,Video,Game,software...இப்படி ஏதாவது ஒன்றை நாம் Download செய்யும் போது பொதுவாக அதன் வேகம் குறைவாகவே காணப்படும்.இதனை வேகமாக Download செய்ய ஒரு மென்பொருள் உண்டு அதுதான் Internet Download Manager. இந்த மென்பொருளை நாம் கணினியில் நிறுவிக்கொள்வதன் மூலம் முன்னர் Download செய்ததை விட வேகமாக Download செய்வதை நீங்களே அவதானிப்பீர்கள்.இதில் இன்னும் பல வசதிகளும் உண்டு.

01.நாம் Download செய்து கொண்டிருக்கும் போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால் இந்த மென்பொருள் ஆரம்பத்தில் இருந்து Download செய்யாமல்,இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதில் இருந்து Download செய்ய Resume என்ற வசதியும் இதில் உண்டு.

02.நீங்கள் YouTube.com இல் உள்ள ஏதாவது ஒரு video வை play செய்தீர்கள் என்றால் அந்த video வை இலகுவாக Download செய்யும் வசதியும் இதில் உண்டு.

03.நீங்கள் ஏதாவது ஒரு தளத்திற்கு செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த தளத்தில் ஒரு Audio அல்லது video Play ஆகினால் அதை நாம் Download செய்யும் வசதியும் உண்டு.

04.ஒரு File ஐ உடனடியாக Download செய்ய வேண்டிய கட்டாயம் ஒன்றும் இதில் இல்லை,அந்த File ஐ பின்னர் Download செய்வதற்காக Download later என்ற வசதியும் இதில் உண்டு.

இன்னும் பல வசதிகளை கொண்ட இந்த IDM ஐ Download செய்ய http://internetdownloadmanager.com/download.html , இந்த மென்பொருளுக்குரிய சீரியல் நம்பரை பெற்றுக்கொள்ள http://vinothcomputer.blogspot.com/2010/08/blog-post_494.html

உங்களுக்கு இது பிரயோசனமான அமைந்தால் Vote போட

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home