என் மனதில் பதிந்த பாடல்களில் பத்து பாடல்களை கடந்த பத்து ஆண்டுகளுக்குள் (2001 - 2010) தேர்ந்தெடுத்துள்ளேன்
கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனை எத்தனையோ பாடல்கள் வந்து போயிருக்கும், ஆனாலும் நம் செவிகளிலும் விழிகளிலும் ஞாபகத்தில் நிற்பவை அவற்றில் சில பாடல்களாகத்தான் இருக்கும். அவற்றிலும் பாடல் இசை, பாடல்வரிகள், பாடும் குரல்கள், காட்சியமைப்பு என அனைத்து அம்சங்களிலும் நம் மனதில் இடம்பிடிக்கும் பாடல்கள் மிகமிகக் குறைவாகத்தான் இருக்கும். அப்படி என் மனதில் பதிந்த பாடல்களில் பத்து பாடல்களை கடந்த பத்து ஆண்டுகளுக்குள் (2001 - 2010) தேர்ந்தெடுத்துள்ளேன்.
எனது தெரிவுகள்
10) பாடல் -> ஒரு வெட்கம் வருதே வருதே
திரைப்படம் -> பசங்க (2009)
இயக்குனர்-> பாண்டியராஜ்
இசையமைப்பாளர்-> ஜேம்ஸ் வசந்த்
பாடலாசிரியர்-> தாமரை
பாடியவர்கள்-> நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
ஒளிப்பதிவு -> பிரேம் குமார்
9) பாடல் -> விழியில் உன் விழியில்
திரைப்படம் -> கிரீடம் (2007)
இயக்குனர்-> விஜய்
இசையமைப்பாளர்-> ஜீவி பிரகாஷ்
பாடலாசிரியர்-> நா. முத்துகுமார்
பாடியவர்கள்-> சோனு நிகம், சுவேதா மேனன்
ஒளிப்பதிவு -> திரு
8) பாடல் -> காதல் வைத்து காதல் வைத்து
திரைப்படம் -> தீபாவளி (2007)
இயக்குனர்-> எழில்
இசையமைப்பாளர்-> யுவன்ஷங்கர்ராஜா
பாடலாசிரியர்-> நா. முத்துகுமார்
பாடியவர்கள்-> விஜய் ஜேசுதாஸ்
ஒளிப்பதிவு -> விஜய் மில்டன்
7) பாடல் -> ஆகாயம் மண்மீது
திரைப்படம் -> சம்திங் சம்திங் (2006)
இயக்குனர்-> ராஜா
இசையமைப்பாளர்-> தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்-> நா.முத்துகுமார்
பாடியவர்கள்-> எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஒளிப்பதிவு -> வெங்கடேஷ்
6) பாடல் -> பூக்கள் பூக்கும் தருணம்
திரைப்படம் -> மதராசப்பட்டினம் (2010)
இயக்குனர்-> விஜய்
இசையமைப்பாளர்-> ஜீவி பிரகாஷ்
பாடலாசிரியர்-> நா.முத்துகுமார்
பாடியவர்கள்-> ஹரிணி, ரதூட், அன்றியா, ஜீவி பிரகாஷ்
ஒளிப்பதிவு -> நீரவ்ஷா
5) பாடல் -> வானவில்லே
திரைப்படம் -> ரமணா (2002)
இயக்குனர்-> ஏ.ஆர்.முருகதாஸ்
இசையமைப்பாளர்-> இளையராஜா
பாடலாசிரியர்-> பழனிபாரதி
பாடியவர்கள்-> சாதனா சர்க்கம்
ஒளிப்பதிவு -> எம்.எஸ் பிரபு
4) பாடல் -> கண்கள் இரண்டால்
திரைப்படம் -> சுப்ரமணியபுரம் (2008)
இயக்குனர்-> சசிகுமார்
இசையமைப்பாளர்-> ஜேம்ஸ் வசந்த்
பாடலாசிரியர்-> தாமரை
பாடியவர்கள்-> பெல்லி ராஜ், தீபா மரியம்
ஒளிப்பதிவு -> கதிர்
3) பாடல் -> நெஞ்சில் ஜில்ஜில் ஜில்ஜில்
திரைப்படம் -> கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
இயக்குனர்-> மணிரத்தினம்
இசையமைப்பாளர்-> ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்-> வைரமுத்து
பாடியவர்கள்-> ஜெயச்சந்திரன், சின்மயி
ஒளிப்பதிவு -> ரவி k சந்திரன்
2) பாடல் -> ஒவ்வொரு பூக்களுமே
திரைப்படம் ->ஆட்டோகிராப் (2004)
இயக்குனர்-> சேரன்
இசையமைப்பாளர்-> பரத்வாஜ்
பாடலாசிரியர்-> பா.விஜய்
பாடியவர்கள்-> சித்ரா
ஒளிப்பதிவு -> ரவி வர்மன் or விஜய்மில்டன் or துவாரகநாத் or ஷங்கி மகேந்திரா
1) பாடல் -> இளங் காத்து வீசுதே
திரைப்படம் -> பிதாமகன் (2003)
இயக்குனர்-> பாலா
இசையமைப்பாளர்-> இளையராஜா
பாடலாசிரியர்-> பழனிபாரதி
பாடியவர்கள்-> ஸ்ரீராம் பார்த்தசாரதி
ஒளிப்பதிவு -> பாலசுப்ரமணியம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home