கணினியை சுத்தம் செய்ய அசத்தலான மென்பொருள்
கணினியின் நீண்டகால பாவனைக்கு அதன் பராமரிப்பு மிகவும் அவசியமாகும்.
அந்த வகையில் எமது கணினியை நாமே பராமரித்துக்கொள்ள வேண்டும். கணினியின் தற்காலிக கோப்புக்களை அகற்றி, Registry ஐ சுத்தமாக்கி வைத்திருக்க வேண்டும்.
அத்துடன் அடிக்கடி கோப்புக்களை வன் தட்டில் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கவேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு பலமென்பொருட்கள் தேவை. அத்துடன் அதிக நேரமும் செலவாகும்.
இதுபோன்ற எல்லா வசதிகளையும் உள்ளடக்கியதாக PC Boost என்னும் ஒரு மென்பொருள் வந்துள்ளது. இப்போது இதன் புதிய பதிப்பான PC Boost 4.9 வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மேலதிக வசதிகளாக கணினியின் வேகத்தை பரிசீலிக்கும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளை தரவிறக்க PC Boost 4.9
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home