Google Doodle (Interactive) சிறப்பித்த Crossword Puzzle இன் நூற்றாண்டு விழா
இதை உருவாக்கியவர் Merl Reagle. இவர் உலகின் சிறந்த Puzzle வடிவமைப்பாளர்களின் ஒருவர். ஆனால் இந்த Puzzle மிகவும் இலகுவானது. HTML5 இல் அட்டகாசமாக Google Engineer Tom Tabanao வடிவமைத்துள்ளார்.
இதை கீழே அல்லது இங்கே சென்று நிரப்பி விளையாடுங்கள். விளையாடி முடிந்ததும் உங்கள் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home