Folder ஐ Delete செய்யாமல் ஆக்குவது எப்படி?
ஒரு கணினியை நீங்கள் இருவர் பயன்படுத்துபவரா?இவ்வாறு பயன்படுத்தும் போது இருவரில் ஒருவருக்கு மனகசப்பு ஏற்பட்டால் ஒருவருடைய File ஐ மற்றவர்அழித்து விடக்கூடும்.இதை தவிர்ப்பதற்காக நீங்கள் உங்களுடைய Folder ஐ உங்கள் விருப்பம் போல் அமைத்து கொள்ளலாம் எந்த விதமான Software உம் தேவையில்லை..Folder ஐ
01.எம்முடைய File,Folder க்குல் இருக்கும் ஆனால் மற்றவர் அதனை திறந்து பார்க்க முடியாது.(நான் இங்கு குறிப்பிடுவது Folder க்கு Password கொடுப்பதை அல்ல)
02.Folder ஐ மற்றவர் திறந்து பார்க்கலாம்,ஆனால் ஒரு மாற்றமும் எம்முடைய Folder க்குல் இருக்கும் File களுக்கு செய்து விடமுடியாது.
03.Folder ஐ மற்றவர் திறந்து பார்க்கலாம்,மாற்றங்கள் செய்யலாம் ஆனால் Folder ஐ Delete செய்ய முடியாது.
இதற்கான விடை மிகவும் நீளமானது ஆகவேதான் இதனை நான் PPS மூலம் விளக்கியுள்ளேன் Download செய்து பாருங்கள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home