Thursday, 16 December 2010

கூகிள் குரோம் இப்பொழுது தமிழில்

கூகிள் குரோம் 2.0 இப்பொழுது 8 இந்திய மொழிகளில் வந்துள்ளது அவை தமிழ், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தரவிறக்கம் செய்து கொள்ள்லாம்.

கூகிள் குரோம் தமிழில் தரவிறக்கம் செய்ய முதலில் கூகிள் குரோம் இணைய பக்கத்திற்கு சென்று கீழே காண்பிக்கப்பட்டுள்ள் படத்தை போல் தமிழ் மொழியை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூகிள் குரோம் இப்பொழுது தமிழில்



கூகிள் குரோம் மெனு

கூகிள் குரோம் மெனு

கூகிள் குரோமின் அம்சங்கள்

Google Chrome என்பது, வலையை வேகமாக, பாதுகாப்பாக மற்றும் எளிதாக அணுகுவதற்கு உதவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் குறைந்தபட்ச வடிவமைப்பையும் ஒருங்கே கொண்டுள்ள ஓர் உலாவியாகும் மேலும் தமிழில் படிக்க.

கூகிள் குரோம் உலாவியை கட்டமைத்தற்கான காரணத்தைப் பற்றி:

Google இல் பெரும்பாலான நேரம் உலாவியிலேயே நாங்கள் செலவிடுகிறோம். தேடுவது, அரட்டையடிப்பது, மின்னஞ்சலனுப்புவது மற்றும் ஒருங்கிணைவது ஆகிய அனைத்தையும் ஓர் உலாவியில் செய்கிறோம். உங்கள் எல்லோரையும் போலவே, எங்கள் ஓய்வு நேரத்தில் ஷாப்பிங், வங்கிப் பணிகள், செய்திகள் படிப்பது மற்றும் நண்பர்களிடம் பேசுவது போன்றவற்றைச் செய்கிறோம் – இவை அனைத்தும் ஓர் உலாவியைப் பயன்படுத்தியே செய்கிறோம். மக்கள் ஆன்லைனில் செலவிடும் நேரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது, மேலும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வலை உருவான போது கற்பனை செய்தும் பார்க்காத விஷயங்களை இப்போது செய்கிறார்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home