நம் மெயிலுக்கு வரும் தேவையில்லாத மெயில்களை எப்படி தடுப்பது
- இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு தளம் உள்ளது. முதலில் இந்தhttps://www.unsubscribe.com/ லிங்கில் சென்று அந்த தளத்தை திறந்து கொள்ளவும்.
- அங்கு உள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு கீழே உள்ளதை போல பக்கம் திறக்கும்.
- இதில் உங்கள் விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும். (உங்கள் மெயிலுக்கு அதே பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டாம் வேறு ஏதேனும் கொடுக்கவும்)
- Submit பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் இரண்டு வகை உள்ளது இதில் எப்பவும் போல Free க்ளிக் செய்து உள்ளே நுழையவும் (இதுக்கெல்லாம் காசு செலவு பண்ண நாங்க என்ன முட்டாளா).
- அடுத்து வரும் விண்டோவில்
- அடுத்து வரும் விண்டோவில் Download பட்டனை அழுத்தினால் உங்களின் நீட்சி டௌன்லோட் ஆகும். அடுத்து வரும் விண்டோவில் Install என்ற பட்டனை அழுத்தி உங்கள் கணினியில் install செய்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது உங்கள் மெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே ஓபன் செய்து இருந்தால் refresh கொடுங்கள்.
- உங்களுக்கு Unsubscribe என்ற புதிய பட்டன் வந்திருப்பதை காண்பீர்கள்.
- இப்பொழுது Unsubscribe வசதி இல்லாத மெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஓபன் செய்ததும் இந்த Unsubscribe என்ற பட்டனை அழுத்தவும்.
- அவ்வளவு தான் அடுத்த நிமிடமே உங்களுக்கு இந்த மெயிலை தடை செய்ததற்கான ஒரு மெயில் Unsbuscribe தளத்தில் இருந்து உங்களுக்கு வரும்.
- அவ்வளவு தான் தொல்லை மெயிலுக்கு தடை செய்தி அனுப்பப்பட்டு விட்டது.
- இன்றிலுருந்து அதிகபட்சமாக 10 நாட்களுக்கு மேல் அந்த தடை செய்த ஈமெயில் வருவது தடை செய்யப்படு
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home