Wednesday, 29 September 2010

உலகநாடுகளின் நேரத்தை நாம் எந்த நாட்டில் இருந்தும் ஒரே நொடியில் பார்க்கலாம்

உலகநாடுகளின் நேரத்தை நாம் எந்த நாட்டில் இருந்தும் ஒரே நொடியில்
பார்க்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

உலகநாடுகளில் நாம் பார்க்க விரும்பும் நாட்டின் நேரத்தையும் நாம்
இருக்கும் நாட்டின் நேரத்தையும் உடனுக்குடன் எளிதாக தெரிந்து
கொள்ளலாம். உலக நாடுகளின் நேரத்தை கணக்கிட பல இணைய
தளங்கள் இருந்தாலும் அத்தனையும் விட எளிதாகவும்
புதுமையாகவும் நமக்கு உலகநாடுகளின் நேரத்தை பார்க்க ஒரு
தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.timezonecheck.com/

இந்ததளத்திற்கு சென்றால் MAP வடிவமைப்பில் நமக்கு அனைத்து
நாடுகளும் அதனுடன் நேரமும் தெரிகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும்
தகுந்தாற் போல் ஒவ்வொரு நாட்டில் நேரமும் துல்லியமாக மாறிக்
கொண்டுவருகிறது.நாம் எந்த நாட்டில் இருந்து பார்க்கிறோமோ
அந்த நாட்டின் நேரம் My Time என்ற பெயரில் முதலில் தெரிகிறது.
இதைத்தவிர முக்கியமான நகரத்தின் பெயரை இணையதளத்தின் கீழ்
இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம்.இந்தத்தளத்தின் மூலம்
உலகில் இருக்கும் எந்த நாட்டின் நேரத்தையும் துல்லியமாக எளிதாக
கண்டுபிடிக்கலாம்.
Thanx:ஈஹரை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home