கூகுள் குரோம் 7ஆம் பதிப்பு வெளியீடு
கூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு மகிழ்சியான செய்தி கூகுள் குரோம் தனது புதிய பதிப்பான கூகுள் குரோம் 7வது பதிப்பை வெளியிட்டுள்ளது.இவ் பதிப்பானது விண்டோஸ், லினக்ஸ், மற்றும் அப்பள் ஸ்ரிப்பான(AppleScript) மெக்(Mac) இயங்கு தளங்களுக்கு இயக்க முடியும். முன்தைய பதிப்பில் காணப்பட்ட பல குறைபாடுகள் பிழைகள் இவ் பதிப்பு திருத்தியமைக்கப்பட்டுள்ளது. |
கூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு மகிழ்சியான செய்தி கூகுள் குரோம் தனது புதிய பதிப்பான கூகுள் குரோம் 7வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home