Tuesday 5 June 2012

நோக்கியா செல்லிடை பேசியின் மறைமுக எண்கள்



*#06#
உங்கள் கைபேசியின் IEMI எண்ணை அறிய
*#0000#
உங்கள் கைபேசியின்  Firmware Version ஐ அறிய
*#7780#
உங்கள் கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர (Factory Settings)
*#7370#
உங்கள் தகவல்களை அழித்து கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர
*#2820#
Bluetooth முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
*#62209526#
WiFi MAC முகவரியை அறிய  (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
*#92702689#
Warrenty, Counter,Life Time தகவல்களை பெற
*3370#
EFR ஐ ஆக்டிவேட் செய்ய  (இதன் மூலம் தரமான அலையை பெற முடியும். பேட்டரி சீக்கிரமாக சக்தியை இழக்கும்).
*3370#
EFR ஐ டீஆக்டிவேட் செய்ய (இதன் மூலம் சாதரண அலையை பெற முடியும். பேட்டரி எப்போதும் போல் செயல்படும்).

WIRELESS ஒரு பார்வை



கம்பில்லா தொடர்ப்பு வசதி -WIRELESS )
இன்றைய காலக்கட்டத்தில் தகவல் பரிமாற்றம் மிக முக்கியமாக ஆகிவிட்டது  .இதில் WIRELESS சின் பங்கு அதிகரித்து வருகிறது.WIRELESS   எங்கெல்லாம்  இதன்னுடய பங்கு   உள்ளது என்று பார்ப்போம்.
அவை,
  • WIRELESS BROADCASTING
  • CELLULAR BROADCASTING
  • BLUETOOTH TECHNOLOGY
  • WIFI
  • SHORT RANGE POINT TO POINT COMMUNICATION.

நாம் WIRELESS BROADCASTING பற்றி பார்ப்போம்.இந்த BROADCASTING இல், 
  1. TELEVISION BROADCASTING
  2. RADIO BROADCASTING
  3. AMATEUR (HAM)RADIO
  4. OTHER DEDICATED RADIO BROADCASTING NETWORK
CELLULAR TELEPHONY :
நாம் அடுத்தப்படியாக CELLULAR TELEPHONY பற்றி காணலாம் .
MOBILE TECHNOLOGY யில் 
• பூஜியம் தலைமுறை (0G)-1970
• முதல் தலைமுறை (1G)-1980
• இரண்டாம் தலைமுறை (2G)-FINLAND இல் 1991 ஆம் ஆண்டு கண்டுபிடிக்க பட்டது.
• 2G தலைமுறையில் இருந்து 2.5G பின் 3G தலைமுறைக்கு வந்துள்ளோம்.
• SMS – 1991 இல் FINLAND இல் கண்டுபிடிக்கப்பட்டது.
 CELLULAR TELEPHONY யில் GSM,CDMA ,GPRS ,UMTS போன்ற தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்ப்பம் மூலம் தான் SIM CARD மாறுப்படுகிறது. அவற்றை பார்ப்போம்.
(SIM – SUBSCRIBER IDENTIFICATION MODULE)
GSM:
AIRTEL ,VODEFONE ,IDEA ,RELIANCE  AND AIRCEL போன்ற நிறுவனங்களில்  GSM என்ற TECHNOLOGY யை பயன்படுத்துகிறது.GSM தொழில்நுட்பம்  1987 இல் கண்டுப்பிடிக்கப்பட்டது.மேல குறிப்பிட நிறுவனகளின்  SIM CARD டை  எந்த PHONE வேண்டுமானாலும் நாம்  பயன்படுத்தலாம். GSM சிறந்த தொழில்நுட்பமாக கருதப்படிக்கிறது. 
CDMA:
CDMA(CODE DIVISION MULTIPLE ACCESS) தொழில்நுட்பம் 1987 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.இந்த தொழில்நுட்பதைRELIANCE, TATA TELE SEVIRCE. போன்ற நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.இது GSM தொழில்நுட்பதை காட்டிலும் தன்மை குறைந்தவை.

UMTS:
UMTS என்ற தொழில்நுட்பதை BSNL MOBLIES நிறுவனம் பயன்படுதப்படுகிறது.இது CDMA மற்றும் GSM என்ற இரண்டு தொழில்நுட்பத்தை இணைந்த ஒரு கலவையாகும். 4G MOBILE , 3G MOBILE தொழில்நுட்பகள் இந்த வகையை சார்ந்தவையாகும்.SATELLITE PHONE களில்  இது பயன்படுகிறது.
BLUETOOTH தொழில்நுட்பம்:
ERICSSON என்ற நிறுவனம் BLUTOOTH தொழில்நுட்பதை கண்டுபிடித்தது. 1994 ஆம் ஆண்டு இதன் முதல் பதிப்பு வெளிவந்தது.
  • BLUETOOTH 1.1 - 2002
  • BLUETOOTH 2.0 – NOVEMBER 10 ,2004
  • BLUETOOTH 2.1 – JULY 26 ,2007.
  • BLUETOOTH 3.0 – APRIL 21 2009 (HIGH SPEED TRANSMISSION )
BLUETOOTH 3.0 தொழில்நுட்பம் பழைய பதிப்பை விட 10 மீட்டர் அதிகரித்து உள்ளனர். இதில் பொதுவாக 2.4 GHZ BAND பயன்பட்டுத்தப்படுகிறது. 
 BLUETOOTH நன்மைகள்:
 நம் வீடுகளில் LIGHT ,FANS A/C போன்ற மின் சாதனகளை பொருட்களை BULETOOTH மூலம் இயக்கலாம்.அதாவது WIRE இல்லாமல் இயக்கலாம் .வாகனங்களில் இதை பயன்படுத்தி வருகின்றார்கள். 
WI -FI :

 
WI -FI  விரிவாக்கம் WIRELESS FIDELITY என்பதாகும்

NETHERLAND இல் 1991 ஆம் ஆண்டு NCR & AT என்ற இரண்டு நிறுவன மூலம் உருவாக்கப்பட்டன.
 WIRELESS FIDELITY என்பதாகும்.

WI –FI யின் தந்தையன அழைக்கப்பட்டவர் VIC HAYE’S ஆவார். 
இவர் IEEE 802.11b மற்றும் 802.11a என்பதர்க்கு கிழ் இதை ஆரம்பித்தார்.
WIFI என்பது WLAN(WIRELESS LOCAL AREA NETWOEK) என்பதர்க்கு உரியதாகும்.


.

WI –MAX என்ற தொழில்நுட்பம் வந்துள்ளது.இது WIFI விட அதிக அளவில் தொடர்புகொள்ளும்.

இது APARTRMENT ,WORKING COMPLEX, EDUCATIONAL,INDUSTRIES.
WIFI ,WIMAX  உள்ளப்பகுதில் SECURITY CAMERA ,MICROWAVE OVENS போன்றவற்றை பயன்படுத்தலாம்.
புதிய பதிப்பு மடிக்கணினியில் இருப்பியில்ப்பாக(INBUILT)WIFI தொழில்நுட்பம் இருக்கும்.மேசைக்கணினி WIFI தொழில்நுட்பம் INBUILT டக இருக்காது.அதனால் USB WIFI USB STICK என்ற வன்பொருள் பயன்படுத்தி தொடப்புக்கொள்ளலாம் .

SHORT RANGE POINT TO POINT COMMUNICATION :
இதில்,
  • REMOTE CONTROL
  • INFRARED(IrDA)
  • RFID
  • WIRELESS SENSOR NETWORK
  • MISCELLANEOUS SHORT RANGE COMMUNICATION.
REMOTE CONTROL:

 இது TV,AC, CD &DVD PLAYER போன்றவற்றை பயன்படுகிறது.இது 1903, LEONARDS TORRES QUEUEDO என்பவர் கண்டுபிடித்தார்.

IrDA:

IrDA விரிவாக்கம் INFRARED DATA ASSOCIATION ஆகும்.மிகவும் குறுகியத் தொலைவில் தொடர்ப்புக்கொள்ளும்.பலவகை IrDA உள்ளன.அவை ,IrDHY,IrLMP,IrCOMM ,TINYTP ,IROBEX IrLAN மற்றும்  IrSIMPLE.
RFID :
 RFID –இது 1946 ஆம் ஆண்டு LEON THEREMIN கண்டுபிடித்தார்.
இது பெரிய நிறுவனங்களில் RFID அடையாளக் கருவியாக பயன்படுகிறது.அதாவது மனிதனை அல்லது விலங்குகளை இந்த கருவி அடையாளப்படுத்திக் காட்டும்.