Monday 31 October 2011

20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி

Windows 7 என்பது இப்போது பரவலாக பயன்படுத்தபடும் OS . இதை நாம் இன்ஸ்டால் செய்யும் போது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். ஆனால் இதை இருபதே நிமிடத்தில் இன்ஸ்டால் செய்ய முடிந்தால்? முடியும் என்று நான் சொல்கிறேன். நான் செய்து பார்த்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  



நான் XP இன்ஸ்டால் பண்ண வேண்டுமே என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்கலாம்.  பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க.


  • DVd  ஐ உள்ளே போட்டு Install Now, License Terms போன்றவற்றை முடித்து விடுங்கள்.  
  • இப்போது கீழே உள்ளது போல வரும். 




  • அடுத்து Drive Selection,Format ஸ்டெப் முடிக்கவும். இப்போது கீழே உள்ளது போல உங்கள் விண்டோவில் வரும். 

  •  இப்போது Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம். 






  • இங்கு மேலே உள்ளது போல "taskmgr" என டைப் செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம். 




  • இப்போது "Install Windows" மீது Right Click செய்து "Go To Process" கிளிக் செய்யவும். இப்போது "Set Up" என்பது தெரிவு ஆகி இருக்கும்.
  • இப்போது "Setup" மீது Right Click செய்து"Set Priority" என்பதில்  "Real Time" என்பதை தெரிவு செய்யவும். 
  • இப்போது Task Manager And Command Prompt இரண்டையும் close செய்து விடவும்.

அவ்வளவுதான் நண்பர்களே 20 நிமிடத்தில் உங்கள் வேலை முடிந்து விடும்.

மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?



 மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த 
மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும் 
கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம்.  இந்த சாப்ட்வேர்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். 



                                               Download



மொபைலுக்கு விதவிதமான ரிங்டோன்கள் உருவாக்க Free Ringtone Maker Portable

மொபைல் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அபரிமிதமாக வளர்ந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு மொபைல் போன்கள் இருப்பதை காண முடிகிறது. ஒருசிலரை அவர்களின் மொபைல் போன்களில் விதவிதமான ரிங்டோன்கள் வைத்து அசத்துவார்கள். புதிய புதிய பாடல்களை ரிங்டோனாக வைத்து கலக்குவார்கள். அது போன்று நீங்களும் வைக்க வேண்டும் புதுபுது ரிங்டோன்களை வைக்க வேண்டுமா உங்களுக்காக ஒரு புதிய இலவச மென்பொருள் உள்ளது.
  • இதற்க்கு கீழே உள்ள லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • இதை நீங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம். 
  • இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள் கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Choose a Song from Computer என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள். 
  •  அந்த பட்டனை கிளிக் செய்து நீங்கள் ரிங் டோனாக மாற்ற வேண்டிய பாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் ரிங்டோனாக உருவாக்க விரும்பும் பகுதியை மட்டும் தேர்வு செய்து கொண்டு Next என்ற பட்டனை அழுத்தவும். 
  •  அடுத்து உங்களுடைய ரிங்டோன் சேமிக்க வேண்டிய இடத்தை கேட்கும் அதை தேர்வு செய்து விட்டால் போதும் அடுத்த சில வினாடிகளில் உங்களுடைய ரிங்டோன் ரெடியாகிவிடும். 
  •  இதே முறையில் உங்களுக்கு பிடித்த விதவிதமான ரிங்டோன் உருவாக்கி உங்கள் மொபைலில் உபயோகியுங்கள்.
டவுன்லோட் - Free Ring tone Maker Portable

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஒட்டு பட்டன்களில் உங்கள் ஓட்டினை போட்டு செல்லுங்கள்.

Sunday 30 October 2011

நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு


தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E:என கொடுத்து Enter அழுத்தவும். 

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

  • நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
  • சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

Saturday 29 October 2011

ஐரோப்பியர்களுக்காக தனது வலையமைப்பை விஸ்தரிக்கிறது Faceboo


இதுவரை காலமும் தனது அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்காவுக்குள் மட்டுமே நடத்திவந்த facebook முதன்முதலாக ஐரோபியர்களுக்காக அமெரிக்காவுக்கு வெளியே மேலதிக Server கட்டமைப்பை உருவாக்குகிறது.

இதன் மூலமாக ஐரோப்பாவில் facebook வேகம் அதிகரிக்கப்படும். ஒப்பீட்டளவில் அமெரிக்காவுக்கு வெளியே அதிகளவு பயனாளர்களை facebook கொண்டுள்ளது.

Swedish city of Lulea பகுதியில் 5  ஏக்கர் நிலப்பகுதியில் அமைக்கப்படும் இந்த விசாலமான sever கட்டமைப்பு மூல உலகளாவிய facebook பயனாளர்கள் மிகுந்த நன்மையடைவார்கள் .

அண்மையில் BackBerry தொடர்பாடல் அமைப்பில் ஏற்பட்ட பழுதில் பல மில்லியன் பாவனையாளர்கள் பாதிப்படைந்திருந்தனர். இதற்கு போதுமான sever கட்டமைப்பை உலகளவில் RIM நிறுவனம் கொண்டிருக்காதது தான் காரணமாகும்.

இந்த நிலை facebook க்கு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைதான் இதுவென நம்பப்படுகிறது.


Friday 28 October 2011

ஃபேஸ்புக்கில் குறையா? பிடிங்க 500 டாலர்!


பொதுவாக ஒரு இணைய நிறுவனம் பயனாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தும் முன், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பல்வேறு தொழில்நுட்ப பொறியாளர்களைக் கொண்டு பரிசோதித்துவிட்டு, பிறகு தான் வெளியிடும். ஆனாலும் அதனையும் மீறி சில பாதுகாப்பு குறைப்பாடுகள் (Security Bugs) இருக்கத் தான் செய்யும். அதனை பயனாளர்கள் பயன்படுத்தும் போது காணப்படலாம்.


அப்படி வரும் பாதுகாப்பு குறைபாடுகளை பயனாளர்கள் அந்த நிறுவனத்திற்கு தெரிவிக்க ஊக்கப்படுத்தும் வகையில் வெகுமதிகள் அளிப்பதுண்டு. இதனை கூகிள், மைக்ரோசாஃப்ட், மொஜில்லா (Mozilla) போன்று பல தளங்கள் செய்து வருகின்றன. அதன் வரிசையில் தற்போது ஃபேஸ்புக்கும் சேர்ந்துள்ளது.

பேஸ்புக்கில் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை நீங்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு தெரிவித்தால் அதற்கு பரிசாக உங்களுக்கு ஐநூறு (500) டாலர் பரிசு கிடைக்கும்.

அதற்கான தகுதிகள்:

** ஏதாவது குறை ஒன்றை நீங்கள் கண்டுபிடித்தால் முதலில் பேஸ்புக் நிறுவனத்திடம் தான் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பதில் அளிக்கும் வரையில் பொதுவில் அதனை தெரிவிக்கக் கூடாது.

** அதிகமானோர் ஒரே குறைபாடுகளை தெரிவித்தால், முதலில் தெரிவிப்பவருக்கு தான் வெகுமதி.

** குறைபாடுகள் பாதுகாப்பு தொடர்பாக இருக்க வேண்டும்.

நீங்கள் தெரிவிக்கும் குறைபாடு பெரியதாக இருந்தால், அதற்கேற்றார் போல் வெகுமதியும் அதிகமாகும்.

கவனிக்க:

பேஸ்புக்கில் உள்ள விளையாட்டுக்கள் போன்ற மூன்றாம் தரப்பினரின் பயன்பாட்டில் (Third Party's Application) உள்ள குறைப்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாது.அது போல Spamதொடர்பான குறைபாடுகளையும் எடுத்துக் கொள்ளாது.

இது பற்றி மேலும் படிக்க: https://www.facebook.com/whitehat/bounty/

கூகிள் குறைபாடுகள் பற்றி படிக்க:http://googleonlinesecurity.blogspot.com/2010/11/rewarding-web-application-security.html

Mozilla குறைபாடுகள் பற்றி படிக்க: http://www.mozilla.org/security/bug-bounty.html

7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர்? - உங்கள் இலக்கத்தை கண்டுபிடியுங்கள்.

உலக சனத்தொகை 7 பில்லியனை நெருங்குகிறது.

இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது.

பிறந்த திகதி மாதம் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது அந்த இணைப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள்.

மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம்.

இது தொடர்பான மேலும் விபரங்கள் மற்றும் உங்கள் இலக்கத்தை அறிவதற்கான இணைப்பு இது. http://www.bbc.co.uk/news/world-15391515

1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச – GOOGLE VOICE

இந்தியாவிற்கு பேச 1 ரூபாய்,அமெரிக்கா, கனடாவிற்கு வெறும் 50பைசா மட்டுமே.

எதையும் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.

ஜிமெயிலிலிருந்து நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம்.

மிக மிக தெளிவான நெட்வொர்க்.(கணினியில் WINDOWS, LINUX, MAC)

மொபைலில் ANDROID, IPHONE, IPAD, IPOD, BLACKBERRY ஆகிய மாடல்களிலும் வேலை செய்கிறது.




தெருக்களில் விற்கும் சில மொக்கையான இன்டர்நேஷனல் காலிங் கார்டுகளை வாங்கி அரைமணி நேரம் டவுன்லோட் செய்து மூன்று மணிநேரம் தொடர்பு கொள்ள முயற்சித்து, ஒன்று இந்தப்பக்கம் கேட்கும், அல்லது அந்தப்பக்கம் மட்டும் கேட்கும். ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து எனக்கு போன் செய்து சொன்னார் – தயவு செய்து உன் லேப்டாப்பில் இருந்து கூப்பிடாதே!!(என்னே வெறி!)


ஆனால் கூகிள் வாய்ஸ் அப்படியல்ல! கீழுள்ள முகவரிக்குச் சென்று உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து குறித்த பட்ச தொகை 10 டாலர் ரீசார்ஜ் (Any Credit card or Debit card பயன்படுத்தி) செய்ய வேண்டும். உங்களுக்கு உறுதிப்படுத்த மெயில் ஒன்று வரும், அதை கிளிக் செய்தால் ஒரு நாளைக்குள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

எப்படி கால் செய்வது??

ஜிமெயில் கணக்கில் நுழைந்து இடதுபுறம் உள்ள Call Phone கிளிக் செய்தால் போதும் – உலகின் எந்த என்னையும் தொடர்பு கொள்ளலாம்.

சிறப்புகள்:-

  • ஐந்தே நொடிகளில் அழைக்கும் நபருடன் பேசலாம்
  • மிக மிகத் தெளிவான வாய்ஸ்.
  • ஒரே நேரத்தில் பல நபர்களை அழைக்கலாம் (மற்றதை ஹோல்டில் வைத்து)
  • ஸ்கைப்பை விட குறைந்த கட்டணம் – 1 RUPEE/MIN (0.02 USD)
  • 50 INTERNATIONAL SMS இலவசம்
  • பேசுவதை ரெகார்ட் செய்து கொள்ளலாம்.
  • எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் (தீர்ர வரைக்கும்தானுங்கோ)
  • PHONEBOOK சேமிக்கும் வசதி.
  • அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிப்போர்களுக்கு அவர்களுக்குள் இலவசம்,
  • மேலும் பல சேவைகள், VOICE MESSAGE & MORE

மற்ற நாடுகளுக்கான கட்டண விபரம் மற்றும் இதர விபரங்களுக்கு :-


thank net

Thursday 27 October 2011

Adobe Photoshop CS3 (Portable) இலவசமாக Download

போட்டோக்களை எடிட் செய்வதற்கு நாம் பொதுவாக பயன்படுத்தும் ஒரு மென்பொருள்தான் இந்த Adobe Photoshop. இந்த மென்பொருளை அறியாதவர்கள் மிக மிக குறைவு என்றுதான் சொல்ல முடியும்.அதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுமா?அதான் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமே....சரி விஷயத்திற்கு வருகிறேன்....
Adobe Photoshop CS3 Portable ஐ பற்றி
  • இது வெறும் 56MB மட்டும்தான்.
  • கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை...Download செய்த பிறகு நேரடியாக இயக்கலாம்.
  • பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை (கீ கேட்காது)
  • இதனை நான் Media fire இல் Upload செய்ய வில்லை...
  • Google மூலம் தேடி Download செய்து கொண்டேன்...அதன் இணைப்பு மட்டுமே இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...அவ்வளவுதான்....
Download செய்வதற்கு இங்கே

ஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்

ஒவ்வொரு இணையதளமும் அவர்களுக்கென ஒரு Logoவை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். பதிவர்கள் நாம் இது சம்பந்தமாக பதிவு போடும் போதோ அல்லது widgetல் இணைக்கவோ அந்த ஐகான்களை உபயோகப் படுத்துகிறார்கள். ஐகான் தேடுவோருக்கு பயனுள்ள வகையில் ஒரு தளம் உதவி புரிகிறது. அந்த தளத்தை பற்றி இங்கு காண்போம். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமாக உள்ளது.

  • முதலில் இந்த linkல் [http://www.iconwanted.com/en/login/registration/format/html] சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். இது இலவச சேவை தான்.
  • உறுப்பினர் ஆகியவுடன் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்.
  • இந்த தளத்தில் Search என்ற linkஐ அழுத்தி உங்களுக்கு தேவையான ஐகானை தேடி கொள்ளும் வசதியும் உள்ளது.
  • ஐகான் தேடும் பொழுது Size வாரியாகவும்,Background நிறம் வாரியாகாவும் தேடிக்கொள்ளலாம்.

  • இதில் உங்களுக்கு பிடித்த ஐகான் மீது கிளிக் செய்தால் இன்னொரு பக்கம் open ஆகும். அதில் அந்த ஐகானின் டவுன்லோட் link இருக்கும்.
  • ஒரு ஐகானை பல்வேறு formatகளில் download செய்யும் வசதியும் அதில் காணப்படும்.

  • மேலும் இதிலுள்ள Free Icons லிங்கை கிளிக் செய்து சென்றால் ஐகான்களின் தொகுப்புகளை காணலாம். இதில் பலவேறு பிரிவுகளில் ஐகான்கள் காணப்படுகிறது.

இதில் உங்கள் விருப்பம் போல ஐகான்களை டவுன்லோட் செய்து உபயோகப் படுத்தி கொள்ளலாம்.

இந்த தளத்திற்கு செல்ல www.iconwanted.com

Tuesday 25 October 2011

உங்கள் விடியோவில் வசன வரிகள் திருத்த எளிதான மென்பொருள்



வசன வரிகள் திருத்தி மென்பொருளனது (எஸ்இ) ​​வீடியோ வசன வரிகள் திருத்த உதவிகரமாக உள்ளது. வசன வரிகளை திருத்தியும் அதை வீடியோ sync இன் அவுட் என்ற முறையில் எளிதாக ஒரு வசன வரிகள் தொடங்குவதற்கு நேரத்திற்க்கு எற்றார் போல் மாற்றிக் கொள்ள முடியும். எஸ்இ சி # எழுதப்பட்ட மற்றும் முழு மூலம் சேர்க்கப்பட்டுள்ளது.



அம்சங்கள்:
  • ஒரு வசன வரிகள் (துவக்க / இறுதி நிலை மற்றும் வேகம்) ஒத்திசைக்க / மாற்றிக்கொள்ளலாம்.
  • மொழிபெயர்ப்பு உதவி (கையேடு மொழிபெயர்ப்பு)
  • பிரி / சேர்
  • நேரம் காட்சிக்கு ஒழுங்குபடுத்தலாம்
  • பொதுவான பிழைகள் சரி செய்யலாம்
  • SubRib, MicroDVD, துணை நிலையம் ஆல்ஃபா, இடையே மாற்றுகிறது
  • பலவீனமான கேட்கும் உரை அகற்றலாம்
  • மறு எண்ணிடல்
  • UTF-8 மற்றும் யூனிகோட் கோப்புகளை (ANSI தவிர) எழுத முடியும்
  • உள்ளமைக்கப்பட்ட டானியம் மொழிபெயர்ப்பு
  • கூகிள் மொழிபெயர்ப்பு உள்ளமைக்கப்பட்டது
  • கோப்புகளின் உள்ளே பதிக்கப்பட்ட வசனவரிகளை திறக்க முடியும்


தேவை: மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 2.0.


இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7


Size:2.98MB

வீட்டுபயோகத்துக்கான மென்பொருள் இலவசமாக

இந்த மென்பொருள் நீங்கள் விரிவான பட்டியல் ஏற்பாடு மற்றும் நிர்வகிக்க உதவுகிறது. அது வீடு மற்றும் அலுவலகம் ஆகிய சிறந்த இருக்கிறது. நிரல் தானாக ஒவ்வொரு பிரிவிலும் நுழைவதற்கான, இடம், மற்றும் உரிமையாளர் நடத்துகிறது. நீங்கள் வகை, இடம், மற்றும் உங்கள் நிலவரப்படி உரிமையாளர் இருக்கும்வரை பட்டியல்கள் தனிப்பயனாக்க முடியும். நிரல் உருப்படியை, இடம், உரிமையாளர்,பிரிவில், வரிசை எண், மாடல் எண், விளக்கம், கொள்முதல் மற்றும் விலை பதிலாக,காப்புறுதி தகவல், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை தகவல், மதிப்பீட்டில் தகவல், மற்றும்ஒரு 32,000-பாத்திரம் மெமோ துறையில் தடங்கள். Incudes காப்பு / Excel, ansii, dBase, HTMLமற்றும் ஏற்றுமதி, மீட்டெடுக்க. ASCII மற்றும் dBase இறக்குமதி. கடவுச்சொல் பாதுகாப்பு,தனிபயன் அறிக்கைகள், பல முன் வடிவமைக்கப்பட்ட அறிக்கைகள் மேலும். , திரையில்அறிக்கைகள் அச்சிடுகிறது printer. PDF, Text, HTML, XML


Free download from here
Pic 1

Press the Add button and Give the details about your goods,if you want to add new item use the Add button from any section Pic 6

House hold register software free ware

Pic 2


House hold register software free ware

Pic 3


House hold register software free ware

Pic 4


House hold register software free ware

Pic 5


House hold register software free ware

Pic 6


House hold register software free ware

Pic 7


House hold register software free ware

Pic 8