Friday, 17 January 2014

உங்கள் internet WIFI connectionனை யார் பயன்படுத்துகிறார்கள் பார்பதற்கு

உங்கள் internet WIFI connectionனை யார் பயன்படுத்துகிறார்கள் பார்பதற்கு

கண்காணிப்பு மென்பொருள்
(உங்கள் internet WIFI connectionனை யார் பயன்படுத்துகிறார்கள்…?)
Photo: உங்கள் internet WIFI connectionனை யார் பயன்படுத்துகிறார்கள் பார்பதற்கு

கண்காணிப்பு மென்பொருள்
(உங்கள் internet WIFI connectionனை யார் பயன்படுத்துகிறார்கள்…?)

இன்றைய சூழலில் கணினி இல்லாத வீடு கிடையாது. அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது. அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும் கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான .

கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்வதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர். அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல அருகில்
உள்ளவர்கள் நுழைந்து உங்கள் கணக்கில் பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள்.

இதனை சமாளிக்க உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address), எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர் என்றும் தெரிந்து கொள்ள முடியும்

டவுண்லோடு செய்ய..

http://www.nirsoft.net/utils/wnetwatcher.zip
இன்றைய சூழலில் கணினி இல்லாத வீடு கிடையாது. அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது. அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும் கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான .

கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்வதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர். அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல அருகில்
உள்ளவர்கள் நுழைந்து உங்கள் கணக்கில் பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள்.

இதனை சமாளிக்க உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address), எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர் என்றும் தெரிந்து கொள்ள முடியும்

டவுண்லோடு செய்ய..

http://www.nirsoft.net/utils/wnetwatcher.zip

உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!!








நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும்.

அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.

அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும். இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது

சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம?
புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை paste பண்ணவும் இதுமாதிரி [www.facebook.com/1000011345400] இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்.

Thursday, 16 January 2014

நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.



ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை. அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

C - Common
O - Operating
M - Machine
P - Particularly
U - Used for
T - Trade
E - Education and
R - Research
COMPUTER - Common Operating Machine Particularly Used for Trade, Education, and Research

Tuesday, 7 January 2014

இப்படி தான் பாஸ்வோர்டு திருடப்படுகிறதா....!

இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் செக்கியூரிட்டி எக்ஸ்பர்ட்டாக இருக்கும் பலர் டிவிட்டர், பேஸ்புக் மற்றும் ஜி மெயில் போன்றவற்றின் கடவுச்சொற்களை திருடி அதனை தவறான நபர்களுக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் அவர்கள் அந்த கடவுச்சொற்களைப் பயன்படுத்தி தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். 

அப்படி திருடப்பட்ட கடவுச்சொற்க்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதாகவும் புதியதான கடவுச்சொற்கள் எதுவும் இல்லை எனவும் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஹக்கர்கள் கடவுச்சொற்க்களை திருடுவதற்க்கு ஏதுவாக நாமே கடவுச்சொற்க்களை ஒரே மாதிரியாக கொடுத்து விடுகிறோம். அப்படி முட்டாள் தனமாக கொடுத்த பலரின் கடவுச்சொற்க்கள் முறையை இங்கு காணலாம். 



வார்த்தைகளை கடவுச்சொற்க்களாக கொடுப்பது 

2012 ல் Splashdata என்ற சாப்ட்வேர் டெவலப்பர் யாகுவில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் ஒரே மாதிரியான கடவுச்சொற்க்களை கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார். இவ்வாறு ஒரே மாதிரியான கடவுச்சொற்க்களை கொடுப்பதால் ஹாக்கர்கள் மிக எளிதான முறையில் நமது கடவுச்சொற்க்களை திருடி விடுவார்கள். அதனால் இப்படிப்பட்ட கடவுச்சொற்க்களை கொடுக்காக கூடாது என்று பல செக்கியூரிட்டி எக்ஸ்பர்ட்கள் கூறியுள்ளனர். 

அடுத்தடுத்த எண்கள் 

அடுத்தடுத்த எண்கள் அதாவது 1234 என்ற கடவுச்சொல்லைக் கொடுத்தால் மிக எளிதாக கண்டிபிடித்து விடலாம் என்றும் கூறியுள்ளனர். அதனால் இப்படிப்பட்ட கடவுச்சொற்க்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று அறிவுருத்தப்படுகிறது. 
ஒரே கடவுச்சொல்லை வெவ்வேறான இணையதளத்திற்க்கு கொடுப்பது 

ஒரு கடவுச்சொல்லை வெவ்வேறான இணையதளத்திற்கு கொடுப்பது மிகவும் ஆபத்தானது ஏனெனில் ஹாக்கர் ஒரு அக்கவுன்ட்டுக்கான கடவுச்சொல்லை கண்டுபிடித்தால் போதும் மற்ற அனைத்தையும் அவர் எளிதாக கண்டுபிடித்து பயன்படுத்திவிடலாம். அதனால் இப்படிப்பட்ட கடவுச்சொற்க்களை தேர்ந்தெடுக்க வேண்டாம். 

பயன்படுத்துபவரின் பெயர் 

சமூக இணையதளத்தினை பயன்படுத்துபவர்கள் அவர்களின் கடவுச்சொல்லை பயன்படுத்துபவரின் பெயராக தேர்ந்தெடுத்தால் அதனை ஹாக்கர்கள் மிக எளிதான முறையில் ண்டுபிடித்து விடுவார்கள். ஏனெனில் இதுபோன்ற கடவுச்சொல்லையும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுத்தப்படுகிறது. 

உண்மையான பெயர் 

உங்கள் உண்மையான பெயரை கடவுச்சொல்லாக பயன்படுத்துவதும் பாதுகாப்பற்றது தான் . ஏனெனில் ஹாக்கர்கள் உங்கள் பெயரை நகல் எடுத்து போட்டால் போதும் உங்கள் அக்கவுன்ட் அவர்கள் கைகளுக்கு போய்விடும். 

ஷார்ட் கடவுச்சொற்க்கள் 

ஷார்ட்டான கடவுச்சொற்க்கள் ஆன ‘test' மற்றும் ‘qwerty' இதுபோன்ற கடவுச்சொற்க்களைப் பயன்படுத்தினால் எளிமையான முறையில் ஹாக்கர்கள் இதனை கண்டுபிடித்து விடுவார்கள். ஏனெனில் இதுபோன்ற கடவுச்சொற்க்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். 

உங்கள் குழந்தையின் பெயர்கள் 

உங்கள் குழந்தைகளின் பெயர்களை கடவுச்சொல்லாக பயன்படுத்தினால் உங்களைப் பற்றி நன்கு அறிந்தவர் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனால் இதுபோன்ற கடவுச்சொற்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுத்தப்படுகிறது. 

செல்லப் பிராணிகளின் பெயர் 

செல்லப் பிராணிகளின் பெயர்களை கடவுச்சொல்லாக கொடுப்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ஒரு சில பெயர்கள் தான் செல்லப்பிராணிகளுக்கு உள்ளது. ஒவ்வொன்றாக அதன் பெயர்களை போட்டு முயற்ச்சிதால் எளிமையாக கடவுச்சொல்லை கண்டுபிடித்து விட முடியும். 

அனைவருக்கும் தெரிந்த பெயர்கள் 

அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் பெயர்களான ‘welcome', ‘ninja', ‘monkey' போன்ற பெயர்களை கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிற்ப்பது நல்லது. 

ஹாக்கர்களை தவிற்ப்பது 

எவ்வாறு கடவுச்சொல்லை தேர்ந்தெடுக்க ரேன்டமாக சில எழுத்துகள் மற்றும் தனிப்பட்ட எழுத்துக்கள் ஆன @, _ , மற்றும் 1334 போன்றவற்றை பயன்படுத்தினால் ஹாக்கர்கள் கடவுச்சொற்கள் திருடுவதை நாம் தவிற்க்கலாம்.

பேஸ்புக்கில் புதிய வைரஸ்!

பேஸ்புக்கில் தானாகவே like போட்டு, comment எழுதும் வைரஸ் ஒன்றினை, Anti Virus Programme எழுதும் நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது. 


இது பிரேசில் நாட்டு facebookஅக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. Chrome பிரவுசர் மற்றும் Firefox add-on புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது. இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், facebook கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திடும் பட்சத்தில், தான் அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கம்ப்யூட்டரை செட் அப் செய்திடும் பைல் ஒன்றை இறக்கிக் கொள்கிறது. 

இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கான லிங்க் அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை ஷேர் செய்தல், நண்பர்கள் பக்கத்தில் கருத்துக்களை எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கமெண்ட் அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு அனுப்புதல் எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன.