Wednesday, 5 March 2014

சிம்கார்டில் அழிந்து போன Contacts மீண்டும் பெற வேண்டுமா.???

நாம் சேமித்து வைத்திருந்த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற்றுக்கொள்ள இதோ சிறிய மென்பொருள் ஒன்று. Sim Card Recovery 3.0 என்ற மென்பொருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க Trile Verision ஆகதான் தரவிறக்க முடியும். இதன் மூலம் எமது Contacts மீட்டிக்கொள்ள முடியும். இதை பணம் கொடுத்து வாங்கினால் நாம் sim வாங்கியதிலிருந்து அழிந்த Contacts திரும்ப பெற முடியும்.

மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லுங்கள்.

http://www.mediafire.com/download/skyx0y79qamp65k/simcard+recovery.rar

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்:

டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்:

~~~~~~~

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

~~Browser~~

ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு.

1. Chrome - http://goo.gl/j11of
2. Firefox - http://goo.gl/7ICv2

~~Antivirus~~

அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு.

1. Avast - http://goo.gl/8Br5g
2. Microsoft Security Essentials - http://goo.gl/YDpJ7

~~File Compression Software~~

File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள்.

1. 7-Zip - http://goo.gl/CHqRw
2. Zip2Fix - http://goo.gl/y1m9E

~~Image/Graphics editor, paint program, and picture organizer~~

இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை.

1. Gimpshop - http://goo.gl/UK9s
2. Paint.NET - http://goo.gl/59FB
3. IrfanView - http://goo.gl/59FB
4. Inkscape - http://goo.gl/q6Sh

~~Multimedia~~

கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள்.

1. VLC media player - http://goo.gl/oRNqK
2. KM Player - http://goo.gl/VMzX7
3. Audacity – Free Audio Editor - http://goo.gl/ARs0
4. Avidemux – Free Video Editor - http://goo.gl/Uzr2n
5. DVD Video Soft - http://goo.gl/w6Hhj
6. Free Make Video Converter - http://goo.gl/Hyb9J

~~~Office Tools~~

MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை.

1. MS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள் -http://goo.gl/XuiAM

Saturday, 1 March 2014

எமது கணணியில் Viber மற்றும் WhatsApp போன்றவற்றை பயன்படுத்துவது எப்படி?

BlueStacks மூலம் கணினியில் ANDROID Application'கலை பயன்படுத்த

இது பெரும்பாலும் விண்டோஸ் 7 பயனர்களுக்கு மட்டுமே இயங்கும். XP-யில் நான் முயற்சி செய்த போது இயங்கவில்லை. அத்தோடு Android Phone இல்லாதவர்களும் இதை பயன்படுத்தலாம்.

1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

http://www.softpedia.com/get/Mobile-Phone-Tools/Others/BlueStacks.shtml

2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம்.

READ MoRE
Click This Link

http://adf.ly/eEJiz

( இந்த தளத்தில் விளம்பரம் வந்தால் 5 வினாடிக்கு பிறகு வலது பக்க மேல் மூலையில் SKIP என்ற Butten ஐ Click செய்யவும் )