Tuesday, 26 August 2014

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...!

1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.
7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.
8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.
10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.
15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.
16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.
நன்றி படித்ததும் பகிரவும்

Friday, 1 August 2014

இலவசமாக போன் மற்றும் உரையாடல் CHAT செய்ய

நாம் அனைவரும் அதிகமாக FACE BOOK உரையாடல்களைப் பயன்படுத்தியிருப்போம்.அதில் உரையாடுவது எளிது ஆனால் முகம் பார்த்து பேச நினைத்தால் சிலவற்றை INSTALL செய்யவேண்டும்.ஆனால் hangouts இல் இந்த முறை மிகவும் எளிது. மேலும் உரையாடலை மிக எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.பல பதிவர்கள் பயன்படுத்தும் அற்புதமான மென்பொருள் தான் hangouts.அதைப் பற்றிய பயன்பாடுகளை பார்ப்போம்.
                                  

hangouts இன் பயன்கள்:

1.இதைப் பயன்படுத்த நீங்கள் LOGIN செய்யவேண்டியது இல்லை.

2.நமது மின்னஞ்சல் கொண்ட அனைவரிடமும் பேசலாம்,உரையாடலாம்.

3.1.௦8 MB அளவு மட்டுமே கொண்டது.

4.இதன் முக்கியப் பயன்பாடு இலவச போன் செய்தல்.இணைய இணைப்பு இருந்தால் இது சிறப்பான தொலைபேசியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது இன்னும் பலப் பயன்பாடுகளைக் கொண்டது.அதை நீங்கள் உபயோகிக்கும் போது நீங்களே அறிவீர்கள்.இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய ஒன்று hangouts என்று சுருக்கமாக கூறலாம்.இந்த hangouts ஐசெய்ய கீழேள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.....
                                          DOWNLOAD