Friday, 26 August 2011

நாம் பொருட்களை வைக்கும் அழகிலேயே வீடு மேலும் அழகாகும். உங்களுக்கு அதற்கு உதவ இந்த சின்ன சாப்ட்வேர உதவும்.

சிலர் வீடுகளில் வைத்துள்ள பொருட்கள் பார்க்க அழகாக இருக்கும். சிலர் வீடுகளில் பொருட்களை கண்ட இடத்தில் போட்டு வைத்திருப்பார்கள்.நண்பர் ஒருவர் வீட்டில் இறைந்துள்ள பொருட்களை ஒழுங்குபடுத்தக்கூடாதா என கேட்டதற்கு வீடு இப்படி இருந்தால்தான் வீடு மாதிரி இருக்கும். இல்லையென்றால் மியூசியம் போல் இருக்கும்.என்றார்..கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு உதவாதல்லவா? புதிய வீடு கட்டினாலும் -வீடு மாறி குடித்தனம் சென்றாலும் தலைவலி பிரச்சனை வீட்டில் உள்ள பொருட்களை ஒழுங்குபடுத்தி வைப்பதுதான். நாம் பொருட்களை வைக்கும் அழகிலேயே வீடு மேலும் அழகாகும். உங்களுக்கு அதற்கு உதவ இந்த சின்ன சாப்ட்வேர உதவும்.
2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
புதிய ப்ராஜக்ட் ஆக நீங்கள் உங்கள அறையின் அளவினை தேர்வு செய்யுங்கள.அளவு இன்ச் அல்லது மீட்டரில் வைத்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் வலதுபுறம் உள்ள விண்டோவில் பாருங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் இருக்கும்.
அதில் உள்ள ஒவ்வொரு ஆப்ஜக்ட்டையும் தேர்வு செய்து பாருங்கள்.

நான் வீட்டுக்கு தேவைப்படும் Accessories தேர்வுசெய்துள்ளேன். அதன் படங்கள் கீழே உள்ளது. தேவையான படத்தினை தேர்வு செய்து கர்சர் மூலம் (டிராக் & டிராப்) செய்து தேவையான இடத்தில் வைக்கவும்.
இப்போது கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். தரையின் நிறத்தையும் -சுவரின் நிறத்தையும்நாம் விருப்ப படி தேர்வு செய்துகொள்ளலாம்.
இதற்குமேலும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் விளக்கமாக அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.வீட்டினை அழகுப்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

Monday, 22 August 2011

SL GPRS/MMS Settings




Dialog i

Connection Name : Dialog i

Data bearer : Packet Data

Access Point Name : http://www.dialogsl.com

User Name / Password :

Prompt Password : No

Authentication : Normal

Proxy Serv. Address : 192.168.122.002

Proxy Port No : 0


 


Dialog I for KIT

Connection Name : Dialog i for KIT

Data bearer : Packet Data

Access Point Name : ppinternet

User Name / Password :

Prompt Password : No

Authentication : Normal

Proxy Serv. Address : 192.168.122.002

Proxy Port No : 0



Dialog WAP

Connection Name : Dialog W@P

Data bearer : Packet Data

Access Point Name : www.dialogsl.com

User Name / Password :

Prompt Password : No

Authentication : Normal

Proxy Serv. Address : 192.168.122.002

Proxy Port No : 0


 

WAP on KIT

Connection Name : W@P on KIT

Data bearer : Packet Data

Access Point Name : ppwap

User Name / Password :

Prompt Password : No

Authentication : Normal

Proxy Serv. Address : 192.168.122.002

Proxy Port No : 8080



Dialog – GO MMS

Connection Name : Dialog – GO MMS

Data bearer : Packet Data

Access Point Name : www.dialogsl.com

User Name / Password :

Prompt Password : No

Authentication : Normal

Proxy Serv. Address : 192.168.122.002

Proxy Port No : 8080

Homepage : http://192.168.122.130:3130/mmsc




Dialog GO MMS for KIT

Connection Name : GO MMS for KIT

Data bearer : Packet Data

Access Point Name : ppwap

User Name / Password :

Prompt Password : No

Authentication : Normal



Links from Dialog GSM Home Page. 

GPRS
MMS
WAP










Airtel Live

Connection Name : Airtel Live

Data bearer : Packet Data

Access Point Name : Airtel Live

Prompt Password : No

Authentication : Normal

Proxy Serv. Address : 010.200.184.086

Proxy Port : 8080


 


 

Airtel MMS

Connection Name : Airtel MMS

Data bearer : Packet Data

Access Point Name : Airtel MMS

Prompt Password : No

Authentication : Normal

Proxy Serv. Address : 010.200.184.086

Proxy Port : 8080




Airtel Sri Lanka Home









 

Hutch

Connection Name : hutchlanka

Data bearer : Packet Data

Access Point Name : htwap

Username : 9478******* (Replace With your Phone Number)

Password :

Prompt Password : No

Authentication : Normal

Homepage : http://wap.hutch.lk/

Proxy Serv. Address : 10.220.135.249

Proxy Port : 8080



Hutch Home Page
Order Settings Online










Mobitel GPRS


Data bearer: Packet data
Access Point Name: isp
Authentication: Normal
Homepage: http://wap.mobitel.lk
Proxy Serv. Address : 192.168.050.163
Proxy Port : 0


Mobitel MMS
Connection Name : Mobitel MMS
Data bearer : Packet data
Access Point Name : wapmms
Authentication : Normal
Homepage : http://192.168.50.165
Proxy Serv. Address : 192.168.050.163
Proxy Port : 8080



Mobitel Home













Settings (WAP)
Step 1 : Enter the Access point name (APN) Prepaid/postpaid customer : wap
Step 2 : Enter Session mode as Permanent with no user name and password
Step 3 : Enter website as http://wap.tigo.lk
Step 4 : Enter the IP Address as 192.168.104.4
Step 5 : WAP 1X port : 9201, WAP 2X port : 9401


Settings (INTERNET)
Step 1 : Enter the Access point name (APN) Postpaid customer : internet
Step 2 : Enter Session mode as Permanent with no user name and password
Step 3 : Enter website as www.tigo.lk


Settings (MMS)
Step 1 : Enter the Access point name (APN) Prepaid/postpaid customer : mms
Step 2 : Enter Session mode as Permanent with no user name and password
Step 3 : Enter website as http://mms.tigo.lk:8085
Step 4 : Enter the IP Address as 192.168.104.4
Step 5 : WAP 1X port : 9201, WAP 2X port : 9401  





Links From TIGO

Home
GPRS
Order Settings Online








If you’re in Sri Lanka, and using Sri Lanka Telecom (SLT) ADSL Connection to login to the internet, you’ll have to go through a ton of trouble getting drivers and settings for SLT ADSL as they always come with a price from SLT. Oh! And I hate call center folks in Sri Lanka, because they keep you on hold for hours and return saying it’s not available.



If you need to check whether your are in a SLT ADSL Service area 
click here and enter your Telephone Number.


Username / Password

All Usernames begin with the two character area code, followed by your Telephone number and an @ sign (Yes, Like an Email Address) followed by a domain name depending on the connection package you have selected. If its Home Express, Your username will end in @ sltadsl.lk. If it’s a Broadband Package it will end as @ sltbbent.lk.
Eg. ak 2238899 @ sltadsl.lk / ak 2238899 @ sltbbent.lk

In older connections, password will be your telephone number without any other codes. Newer connections have strong passwords like h65$%@BS or eg524%#@.

Basic Settings

VPI - 8
VCI 
- 35
Category 
- UBR
Protocol - 
PPPoE
Encapsulation - LLc Based

Primary DNS Server 
   - 222.165.160.2
Secondary DNS Server   - 203.115.0.46

IGMP, QOS  - Disabled
NAT, Firewall  - Enabled
Modulation  - Auto
Authentication - Auto (PAP also Works)


If You Have purchased the components or got them free from SLT ,

Win XP,2K, Vista Drivers for ZTE ZXDSL852 Modem   - Download
Manuals for ZTE ZXDSL852 Modem   - Download
Manual for Comtrend CT5071 Router  Download

Tuesday, 16 August 2011

உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி




நீங்கள் பேஸ்புக் (www.facebook.com) தளத்தில் உறுப்பினரா , தினமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மூலம் அரட்டை அடிப்பீர்களா , அப்படியாயின் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் . பல்வேறு தரப்பட நிரலிகள் ( facebook applications ) மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹாக்கர்களால் (hacker) முடக்கப்படுகின்றன
இது போன்ற நிரலிகள் பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட பயனர்களின் கணக்குகளை கபளீகரம் செய்திருக்கின்றன .சில ஹாக்கர்கள் கடவுச் சொல்லை திருடி உங்கள் பயனர் படத்தில் (Profile Picture) ஆபாசமான அல்லது மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படங்கள் / தகவல்களை மாற்றி விடுவர் . இதுபோன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டு பேஸ் புக் Account notification என்னும் வசதியை தன்னுள்ளே கொண்டுள்ளது .


இந்த வசதியை நீங்கள் செயல் பட வைப்பதின் மூலம் , நீங்கள் உபயோகிக்கும் கணினி தவிர்ந்து வேறு ஏதும் கணினி / செல்பேசி மூலம் யாரவது உங்கள் பேஸ்புக் பயனர் கணக்கில் நுழைந்தால் அடுத்த நொடியே உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது உங்கள் செல்பேசிக்கு SMS மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் . தகவல் தெரிந்த அடுத்த நொடியே உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடுவதின் மூலம் எவ்விதமான ஹாக்கர்களிடம் இருந்தும் உங்கள் பேஸ் புக் கணக்கை எளிதாகப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதனை செயல் படுத்துவது எவ்வாறு என்பதை கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம் .

#உங்கள் பயனர் கணக்கில் நுழைந்த பின் Account > Account Settings குச் செல்லவும்.





#அங்கே ஏழாவதாக இருக்கும் Account settings குச் சென்று security செல்லவும்

  • அதன் கீழ் Login Notifications மெனுவில் On பட்டனை அழுத்தி சேவ் செய்து கொள்ளுங்கள் .
  • ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )



இனி யாரவது உங்கள் கணக்கில் உங்களுக்குத் தெரியாமல் நுழைய முனைந்தால் அது குறித்த தகவல் தானாக உங்கள் மினஞ்சல் / அல்லது குறுஞ்செய்தி மூலம் வந்து சேரும் .
பயனர் கணக்கில் அது மீறி யாரவது நுழைந்தால் பேஸ் புக் அனுப்பும் மாதிரி எச்சரிக்கை செய்தி கீழே .



Read more: உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி

விண்டோஸ் 7 Service Pack 1யை ISO கோப்பாக தரவிறக்கம் செய்ய

மைக்ரோசாப்டின் இயங்க்குதளங்களின் வரிசையில் எக்ஸ்பிக்கு அடுத்தப்படியாக கணினிபயன்பாட்டாளர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்த இயங்குதளம் என்றால் அது விண்டோஸ் ஏழு மட்டுமே ஆகும். இந்த இயங்குதளம் பல்வேறு விதமான சிறப்பு வசதிகளை பெற்று இருந்தது. இந்த விண்டோஸ் 7 பதிப்பானது 2009 ம் வருடம் அக்டோபர் 22 தேதி சந்தைக்கு வந்தது. இதில் இருந்த குறைபாடுகளை நீக்கி, விண்டோஸ் 7னுடைய மீள்பதிப்பு பிப்ரவரி 2011 ல் வெளியானது. இந்த மீள்பதிப்பை தற்போது ISO பைலாகவும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய:-


Windows 7 Home Premium x86 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி

Windows 7 Home Premium x64 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி

Windows 7 Professional x86 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி

Windows 7 Professional x64 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி

Windows 7 Ultimate x86 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி

Windows 7 Ultimate x64 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று குறிப்பிட்ட இயங்குதளத்தை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த ISO பைலை எதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு பூட்டபிள் பைலாக மாற்றிக்கொள்ளவும். பின் நீங்கள் வழக்கம் போல் இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளவும். இவ்வாறு நீங்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் இயங்குதளங்கள் 30 நாட்கள் இயங்க கூடியதாக மட்டுமே இருக்கும். இதனை முழுமையாக இயங்க செய்ய, ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

லைசன்ஸ் கீயை தரவிறக்க சுட்டி

லைசன்ஸ் கீயை தரவிறக்கம் செய்து முழுமையாக இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளவும். இதன் மூலம் நீங்கள் விண்டோஸ் 7 இயங்குதளத்தையே இலவசமாக பெறுவீர்கள். என்ன ஒன்று இணைய இணைப்பு வேகமாக இருந்தால் மட்டுமே உங்களால் இயங்குதளத்தை தரவிறக்கம் செய்ய முடியும். இது ஒரு அரிய வாய்ப்பாகும் இதை நழுவ விடாதீர்கள்.

Friday, 12 August 2011

யூடியூப் (YouTube) காணொளிகளை தரவிறக்கம் செய்ய இலகுவான வழி


கூகுளின் யூடியூப் (Google YouTube) என்பது மிகப்பிரபலம் பெற்ற இணையத்தளமாகும். இதில் பல இலட்சக்கணக்கான காணொளிகள் தரவேற்றப்பட்டுள்ளன. இவற்றை நாம் இலவசமாக கண்டுகளிக்கமுடியும்.

இதில் இல்லாத காணொளிகள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பழையவை முதல் புதியவை வரை அனைத்தும் உள்ளன. இவற்றில் சிலவற்றை எமக்கு தரவிறக்கம் செய்து கொள்ள ஆர்வமிருக்கும். இவற்றிற்காக நாம் சில மென்பொருட்களை உபயோகப்படுத்துவது வழக்கம்.

அவ்வாறு நாம் தரவிறக்கும் காணொளிகள் FLV என்ற வடிவத்திலேயே கிடைக்கும். இவற்றை பின்னர் நாம் நமக்கு தேவையான வடிவத்திற்கு மாற்றிக் கொள்வது வழக்கம்.ஆனால் வேறு எந்த மென்பொருட்களின் துணையுமின்றி மிக இலகுவாக Mp3, Mp4, FLVவடிவத்தில் யூடியுப் வீடியோவின் (youtube video) கீழ் தோன்றும் பட்டனின் உதவியுடனேயே தரவிறக்கம் செய்யமுடியும். கீழுள்ள இணைப்புகளின் ஊடாக அதனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.



பயர்பொக்ஸ் (Firebox) பாவனையாளர்கள் : Easy YouTube Video Downloader

குரோம் (Chrome) பாவனையாளர்கள் : Easy Youtube Video Downloader


கணினியை பராமரிக்க - Wondershare Live Boot 2011 இலவசமாக

நம்முடைய கணினியை பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். உதாரணமாக விண்டோஸ் சரியாக இயங்க மறுப்பது, முதன்மை பயனாளர் கடவுச்சொல் கோளாறு இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் எழும். சில நேரங்களில் நமக்கே விண்டோஸ் இயங்குதளத்தில் பல்வேறு வேலைகள் இருக்கும். விண்டோஸ் பேக்அப், வன்தட்டு சீரமைப்பு, கடவுச்சொல் மீட்டெடுப்பு மற்றும் தகவல் மீட்டெடுப்பு போன்ற பயன்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் நாம் தனித்தனி மென்பொருள்களின் உதவியினை நாடி செல்ல வேண்டும். இந்த அனைத்து பயன்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு மென்பொருள் உள்ளது. அந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. அதுதான் Wondershare Live Boot 2012. இந்த மென்பொருள் மூலமாக 40+ மேற்பட்ட விண்டோஸ் பயன்பாடுகளை மிக எளிமையாக செய்ய முடியும்.

இலவச லைசன்ஸ் கீ பெற சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டு Get it Now என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த இலவச கீயானது ஆகஸ்ட் 12 வரை மட்டுமே கிடைக்கும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு இலவச கீயுடன், ஒரு மின்னஞ்சல் முகவரியும் அனுப்பபட்டிருக்கும். அதை சரியாக குறித்து வைத்துக்கொள்ளவும். இந்த மென்பொருடைய சந்தை மதிப்பு $59.95 ஆகும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவவும்.


இந்த மென்பொருளை முழுமையாக தரவிறக்கி உங்கள் கணினியில், மின்னஞ்சலில் வந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும்.பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் உங்கள் விருப்பபடி Wondershare Live Boot னை உருவாக்கி கொள்ள முடியும். யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் சீடி/டிவிடி ட்ரைவினை பயன்படுத்தி, இந்த Wondershare Live Boot 2012 னை உருவாக்க முடியும். நான் தற்போது யுஎஸ்பி ட்ரைவினை பயன்படுப்த்தி இதனை செய்யப்போகிறேன்.


தற்போது தோன்றும் விண்டோவில் How to create LiveBoot bootable USB drive? என்னும் தேர்வினை அழுத்தி, Burn USB drive Now! என்னும் பொத்தானை அழுத்தவும்.


தற்போது யுஎஸ்பி ட்ரைவில் Wondershare LiveBoot 2012 பூட்டபிள் கோப்பாக இருக்கும். இதனை உங்கள் கணினியின் யுஎஸ்பி ட்ரைவில் இட்டு, கணினியை மறுதொடக்கம் செய்து பயாஸில் யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகுமாறு அமைத்துக்கொள்ளவும். இல்லையெனில் பூட்டிங் அமைப்பை மட்டுமாவது யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகுமாறு மாற்றியமைத்துக்கொள்ளவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Boot from LiveBoot மற்றும் Boot from hard diskMicrosoft என்று இரண்டு தேர்வுகள் இருக்கும் அதில் Boot from LiveBoot என்பதை தேர்வு செய்து என்டர் பொத்தானை அழுத்தவும்.


WinPE தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது விண்டோஸ் பைல்களுடன் சேர்ந்து Wondershare LiveBoot 2012 பூட் ஆக தொடங்கும்.


தற்போது கணினி வழக்கம் போல் பூட் ஆகி செயல் படும், பின் நீங்கள் Wondershare Live Boot 2012 னை ஒப்பன் செய்யவும். சாதரணமாகவே Wondershare Live Boot 2012 ஒப்பன் செய்யப்பட்டிருக்கும். பின் உங்களுக்கு வேண்டிய செயல்பாடுகளை இந்த மென்பொருளின் உதவியுடன் செய்து கொள்ள முடியும்.





இது போன்று இன்னும் பல்வேறு வசதிகள் இந்த மென்பொருளில் மறைந்துள்ளன. இந்த மென்பொருள் விண்டோஸ் பயன்பாட்டாளர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். கூடவே இந்த மென்பொருள் தற்போது இலவசமாகவும் கிடைக்கிறது. விண்டோஸில் உள்ள 40கும் மேற்பட்ட பயன்பாடுகளை நம்மால் எளிமையாக செய்ய முடியும். பயன்படுத்தி பார்த்துவிட்டு பின் உங்கள் பதிலை கூறவும்.

Leawo 3GP கன்வெர்ட்டர் இலவசமாக

மொபைல் போன்களுக்கு ஏற்ற வீடியோ பைல் பார்மெட் 3gb ஆகும். இந்த பைல் பார்மெட் மட்டுமே அனைத்து வீடியோ பிளேயர் வசதி கொண்ட மொபைல்களில் இயங்க கூடியது ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் வீடியோ பைல் பார்மெட்கள் பலவும் FLV, AVI, MPEG போன்ற பைல் பார்மெட்டிலேயே இருக்கும். இவ்வாறு உள்ள வீடியோ பைல்களை நாம் விருப்பபடி வேண்டுமெனில் 3gb வீடியோ பைல் பார்மெட்டாக மாற்றிக்கொள்ள முடியும். 3gb வீடியோ பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. ஆனால் இதுபோன்ற மென்பொருள்களை நாம் விளை கொடுத்து மட்டுமே பெற வேண்டும். ஒரு சில நேரங்களில் இலவசமாகவும் அந்த குறிப்பிட்ட மென்பொருளை தருகிறனர். அந்த வகையில் தற்போது Leawo 3GP கன்வெர்ட்டரை இலவசமாக தருகிறனர்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் Get IT Now என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அது ஸ்பேம் மின்னஞ்சலாகவும் வர வாய்ப்புண்டு. எனக்கு வந்த மின்னஞ்சல் ஸ்பேம் அறையில் இருந்தது. பின் அந்த மின்னஞ்சலை ஒப்பன் செய்து லைசன்ஸ் கீயை குறித்து வைத்துக்கொள்ளவும். மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும் அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி லைசன்ஸ் கீயை பயன்படுத்தி கணினியில் முழுமையாக நிறுவி கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் குறிப்பிட்ட வீடியோவினை உள்ளினைத்து கொண்டு, எந்த பார்மெட்டில் கன்வெர்ட் ஆக வேண்டுமோ அதனை தேர்வு செய்துவிட்டு பின் வீடியோ தரத்தினை தேர்வு செய்து, பின் கன்வெர்ட் செய்த பைல்கள் சேமிக்கப்பட வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டுவிட்டு கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் தற்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ கன்வெர்ட் செய்யப்பட்டு இருக்கும்.