Sunday 29 August 2010

ஜிமெயில் சுலபமாக உபயோகிக்க முக்கியமான Gmail Shortcut key.




இன்று இணைய உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை அடைந்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த நிறுவனம் எதில் கால்வைத்தாலும் வெற்றி தான். அந்த நிறுவனம் வாசகர்களுக்கு பல எண்ணற்ற வசதிகளை வெளிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஒன்று தான் Gmail ஆகும். நம்மில் பெரும்பாலானோர் கூகுள் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இதை இன்னும் எளிதாக உபயோகிக்க இங்கே Shortcut கீகள் கொடுத்துள்ளேன். இதில் முக்கியமானதை மட்டும் தொடுத்துள்ளேன்.

இந்த வசதியை பயன்படுத்த முதலில் நீங்கள் உங்கள் Gmail அக்கௌன்ட் சென்று



Keyboard Shortcuts
Function


C - (Compose new Mail
N - ( Next Mail)
P - Previous Mail
! - Report as a Spam
R - Reply to the Message
A - Reply to All
F - Forward that message
# - Delete the Message
/ - Puts your cursor in Search box
O - Opens Recent Message
U - Automatically comes to inbox
S - Star a - message
V - Move to
Shift+I - Mark as Read
Shift+U - Mark as Unread
Q - Move to your Cursor in Chat Search

நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது


சிலர் கணினியில் இருக்கும் போது இன்றைக்கு 2 அல்லது 3 மணித்தியாலம் இருக்க வேண்டும் என்று சொல்வர்கள்.அவர்களுக்கும் மற்றும் சிலர் ஒரு நாளைக்கு தான் எத்தனை மணிநேரம் கணினியில் இருந்தோம் என்று கேட்டால் தெரியாது என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்,இப்படி பட்டவர்களுக்குத்தான் உதவும் இந்த மென்பொருள்.

இதை கணிப்பிடுவதற்காக ஒரு மென்பொருள் இருக்கின்றது இது நீங்கள் கணினியை இயக்கி எத்தை நிமிடம் என்று அல்ல மணித்தியாலயத்தையும் சொல்லும்.பாருங்கள் நீங்கள் ஒரு நாளைக்க எத்தனை மணிநேரம் கணினியில் இருக்கின்றீர்கள் என


இந்த மென்பொருளின் அளவு 24KB தான் Download

Folder ஐ Delete செய்யாமல் ஆக்குவது எப்படி?

ஒரு கணினியை நீங்கள் இருவர் பயன்படுத்துபவரா?இவ்வாறு பயன்படுத்தும் போது இருவரில் ஒருவருக்கு மனகசப்பு ஏற்பட்டால் ஒருவருடைய File ஐ மற்றவர்அழித்து விடக்கூடும்.இதை தவிர்ப்பதற்காக நீங்கள் உங்களுடைய Folder ஐ உங்கள் விருப்பம் போல் அமைத்து கொள்ளலாம் எந்த விதமான Software உம் தேவையில்லை..Folder ஐ

01.எம்முடைய File,Folder க்குல் இருக்கும் ஆனால் மற்றவர் அதனை திறந்து பார்க்க முடியாது.(நான் இங்கு குறிப்பிடுவது Folder க்கு Password கொடுப்பதை அல்ல)

02.Folder ஐ மற்றவர் திறந்து பார்க்கலாம்,ஆனால் ஒரு மாற்றமும் எம்முடைய Folder க்குல் இருக்கும் File களுக்கு செய்து விடமுடியாது.

03.Folder ஐ மற்றவர் திறந்து பார்க்கலாம்,மாற்றங்கள் செய்யலாம் ஆனால் Folder ஐ Delete செய்ய முடியாது.

இதற்கான விடை மிகவும் நீளமானது ஆகவேதான் இதனை நான் PPS மூலம் விளக்கியுள்ளேன் Download செய்து பாருங்கள்

சீரியல் நம்பர் இலவசம்

என்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்தாலும் அதை நாம் குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்,அதற்கு பிறகு அந்த மென்பொருள் Register பன்ன வேண்டும் என ஒரு செய்தியை எமக்கு காட்டும்.அப்படி நாம் பயன்படுத்தும் 15 அல்லது 40 நாட்களில் அதனுடைய பயனை நாம் முழுமையாக அடைந்து கொள்ள முடியாது.


மென்பொருளுடைய சீரியல் நம்பரை வழங்குவதன் மூலம் அந்த மென்பொருளுடைய உண்மையான பயனை நாம் அனுபவிக்க முடியும். இதெல்லம் உண்மைதான் ஆனால் நமக்கு மென்பொருள்தான் இலவசமாக கிடைக்கும் என்று தெரியும் அதற்கான சீரியல் நம்பரும் கிடைப்பதென்பது தெரியாது, குறிப்பிட்ட மென்பொருளுடைய சீரியல் நம்பரை இலவசமாகத்தர சில இணையத்தளங்கள் இருக்கின்றன அவை

01 http://www.youserials.com
02 http://www.egydown.com
03 http://serialnumber.in/
04 http://www.serials4u.com/
05 http://www.serialhint.com/
06 http://www.cserial.com/
07 http://www.serials.be/
08 http://www.findserialnumber.com/

நீங்கள் தேடும் மென்பொருளுடைய சீரியல் நம்பர் கிடைக்கா விட்டல் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு பிறகு அங்கு சென்று தேடினீர்கள் என்றால் கிடைக்கும்.

வேகமாக Download செய்ய


Mp3,Video,Game,software...இப்படி ஏதாவது ஒன்றை நாம் Download செய்யும் போது பொதுவாக அதன் வேகம் குறைவாகவே காணப்படும்.இதனை வேகமாக Download செய்ய ஒரு மென்பொருள் உண்டு அதுதான் Internet Download Manager. இந்த மென்பொருளை நாம் கணினியில் நிறுவிக்கொள்வதன் மூலம் முன்னர் Download செய்ததை விட வேகமாக Download செய்வதை நீங்களே அவதானிப்பீர்கள்.இதில் இன்னும் பல வசதிகளும் உண்டு.

01.நாம் Download செய்து கொண்டிருக்கும் போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால் இந்த மென்பொருள் ஆரம்பத்தில் இருந்து Download செய்யாமல்,இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதில் இருந்து Download செய்ய Resume என்ற வசதியும் இதில் உண்டு.

02.நீங்கள் YouTube.com இல் உள்ள ஏதாவது ஒரு video வை play செய்தீர்கள் என்றால் அந்த video வை இலகுவாக Download செய்யும் வசதியும் இதில் உண்டு.

03.நீங்கள் ஏதாவது ஒரு தளத்திற்கு செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த தளத்தில் ஒரு Audio அல்லது video Play ஆகினால் அதை நாம் Download செய்யும் வசதியும் உண்டு.

04.ஒரு File ஐ உடனடியாக Download செய்ய வேண்டிய கட்டாயம் ஒன்றும் இதில் இல்லை,அந்த File ஐ பின்னர் Download செய்வதற்காக Download later என்ற வசதியும் இதில் உண்டு.

இன்னும் பல வசதிகளை கொண்ட இந்த IDM ஐ Download செய்ய http://internetdownloadmanager.com/download.html , இந்த மென்பொருளுக்குரிய சீரியல் நம்பரை பெற்றுக்கொள்ள http://vinothcomputer.blogspot.com/2010/08/blog-post_494.html

உங்களுக்கு இது பிரயோசனமான அமைந்தால் Vote போட

நெட்வேர்க் யூசேஜ் ஐ அவதானிக்க ஒரு அப்பிளிக்கேஷன்




கணனியின் நெட்வேர்க்கை தொடர்ச்சியாக அவதானித்து அதன் அப்லோட், டவுண்லோட் டேட்டா அளவு, பாண்ட்வித் பாவனை போன்றவற்றின் விரிவான விபரங்களை தருவதற்கென உருவாக்கப்பட்டது தான் NetTraffic என்ற இலவச மென்பொருள்.


சிஸ்டம் டிரேயில் அமர்ந்து கொள்ளும் இந்த அப்பிளிகேஷனை அழுத்தியதும் திறக்கும் விண்டோவில் நெட்வேர்க் தொடர்பான தற்போதய, முந்திய விபரங்களை தொகுத்துத் தரும்

நெட்வேர்க் யூஸேஜ் ஐ மேலும் விரிவாக அறிவதற்கு வலது கிளிக் செய்து மெனுவில் இருக்கும் Statistics ஐ அழுத்த வேண்டும். அவ்வாறு செய்ததும் கீழுள்ளது போன்று ஒரு விண்டோவை காணலாம்

Charts/ Tables என்ற டாப்பில் நேரம் மற்றும் டிராபிக் போன்ற விபரங்கள் இந்த படத்தில் இருப்பது போன்று காணலாம்



டவுண்லோட் செய்வதற்கு இங்கே. - http://www.venea.net/link/nettraffic

Monday 23 August 2010

உங்களால் ஒரு நிமிடத்திற்க்கு எவ்வளவு சொற்களை தட்டச்சு செய்யமுடியும்?


Desktop Publishing வேலையொன்றிற்கு விண்ணப்பிக்க இருக்கின்றீர்களா? அப்படியானால் உங்களின் Typing வேகமும் அதிகமாக இருக்கவேண்டும். இதனை பரீட்சித்து பார்த்துகொள்ள இந்த(typeonline.co.uk) தளத்துக்கு சென்று Start Clock என்பதை Click செய்துவிட்டு தட்டச்சு செய்யுங்கள். போதுமான அளவு தட்டச்சு செய்து முடித்தவுடன் Stop Clock க்ளிக் செய்தவுடன் உங்களின் Results காண்பிக்கப்படும். வேகமான Typist கள் நிமிடத்திற்கு 120 word மேல் Type செய்துவிடுவார்கள்.
Typing Speed Test : http://www.typeonline.co.uk/lesson1.html

நீங்கள் எழுதிய கட்டுரையில் எத்தனை Words/Charecters இருக்கின்றது என்பதை பரிசோதிக்க இந்த (wordcounter.net) தளத்தில் உங்களின் கட்டுரையை Paste செய்ய முடிவுகளை காணலாம்.

Word Counter : http://www.wordcounter.net/

Sunday 15 August 2010

மைக்ரோசாப்ட் வேர்டில், கணக்கு செய்வது எப்படி?

“நான் இதுவரை மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு கூட்ட இயலாது என்று தான் நினைத்திருந்தேன் இன்றுதான் மைக்ரோசாப்ட் வேர்டில் கால்குலேட்டர் வசதி இருப்பதை கண்டேன் அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி சாதாரணமாக Quotation செய்யும் போது இந்த பிரச்சினை வரும் இனி அதை எப்படி தீர்ப்பது என பார்க்கலாம்

நீங்கள் உபயோகிப்பது மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 என்றால் இந்த வழிமுறையை பின்பற்றவும்

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செலக்ட் செய்யவும் இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடுக்கவும் தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம் இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்







இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்

மெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது திறக்கும் பாப் அப் விண்டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவுஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்களுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறதோ அங்கே இழுத்து விடவும் இப்பொழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும் கீழே உள்ள படத்தையும் பாருங்கள்.



Wednesday 11 August 2010

Face book சுலபமாக உபயோகிக்க முக்கியமான Short cut keys


இந்த கணினி உலகில் பேஸ்புக் பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. அந்த அளவுக்கு உலகில் பேஸ்புக் இணையதளம் மக்களிடையே அபரிமிதமான வளர்ச்சியை பெற்று உள்ளது. நம்மில் கூட பெரும்பாலானோர் பேஸ்புக் உபயோக படுத்துகிறோம். இது உபோயோகிப்பதர்க்கு சுலபமாக இருக்கும். இதை மேலும் சுலபமாக்க இங்கு பேஸ்புக்கின் முக்கியமான சில shortcut key கொடுத்துள்ளேன் உபயோகித்து பாருங்கள்.

Keyboard Shortcuts
Function
ALT + 1 முகப்பு பக்கம்
ALT + 2 சுய விவரம்
ALT + 3 நட்பு கோரிக்கைகள்
ALT + 4 நமக்கு வந்த அஞ்சல்கள்
ALT + 5 அறிவிப்புகள்
ALT + 6 எனது கணக்குகள்
ALT + 7 PRIVACY SETTING
ALT + 8 OFFICIAL FACEBOOK PAGE
ALT + 9 TERMS AND CONDITIONS
CTRL + F VIEW SOURCE PAGE
CTRL + H BOOK MARK
CTRL + O REFRESH
CTRL + P SELECT ADDRESS BAR
CTRL + R PRINT THE PAGE
CTRL + S SAVE PAGE
CTRL + Y FIND

Friday 6 August 2010

பிறேம்களில் நகர பலகைகளில் தங்கள் படங்களை இட்டு கோவையாக தரும் தளம் ஒருதடவை பாருங்கள்.







பிறேம்களில் நகர பலகைகளில் தங்கள் படங்களை இட்டு கோவையாக தரும் தளம் ஒருதடவை
பாருங்கள்...














கிளிக்கி பண்ணுங்க

Thursday 5 August 2010

டைம்ஸ் பத்திரிகையில் உங்கள் போட்டோ வர வேண்டுமா



டைம்ஸ் பத்திரிகையில் உங்கள் போட்டோ வர வேண்டுமா , இதோ இந்த வலைத்தளத்துக்கு போய் உங்கள் புகைபடத்தை கொடுங்கள் நொடிப்பொழுதில் நீங்களும் டைம்ஸ் ல் வந்து விடுவீர்கள் , சும்மா போய் தான் பாருங்களேன்

laptop battery increaser


லேப்டாப் ல battery தீர்ந்து போச்சா கவலையே படாதிங்க ..நீங்க வெளியூர் போறப்போவோ இல்ல முக்கியமா உங்க லேப்டாப் ல எதாவது செஞ்சு கிட்டு இருக்கும் போது battery காலி ஆனா டென்ஷன் ஆவாதிங்க laptop battery doubler software என்னும் மென்பொருள் மூலமா laptop battery time அதிகரிக்கும் .இதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னன்னா? battery யின் திறனை இரட்டை மடங்காக்கும் battery recharge time அதிகரிக்கும் பயன்படுத்துவதற்கு எளிதானது இன்னும் பல கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

ஐந்து நொடியில் விண்டோஸ் xp இல் இருந்து விஸ்டாவுக்கு மாற





இங்கிலீஷ் பாட்டுக்கு அர்த்தம் புரியலையா , இத பாரு - minilyrics



வாங்க மக்களே ,உங்களுக்கு நல்ல இசை ஆர்வம் இருக்கா ?...ஊர்ல இருக்கற எல்லா பாட்டையும் ஒன்னு விடாம கேப்பீங்களா ?..பொண்ணுங்க பாக்கணும்னு அர்த்தம் புரியாத ஆங்கிலப் பாட்டெல்லாம் ஹை டெசிபல்ல கதற விடுவீங்களா ?அப்போ வாங்க இது உங்களுக்கு தான் ஏன்னா ஒரு வேளை நீங்க உஷார் பண்ற பொண்ணு உங்க பக்கத்தில வந்து இது இன்னா பாட்டு ? இன்னா சொல்லிகறாங்கோ இந்த பாட்டில அப்டின்னு கேட்டா என்ன பண்ண முடியும் ?.கவலையே படாதீங்க minilyrics அப்டிங்கற இந்த மென்பொருள் மூலமா எந்தவொரு பாடலோட லிரிக்ஸ் உம் உடனே கண்டு பிடிச்சிடலாம் .இத உபயோகிப்பதின் மூலம் நீங்க எந்த ஒரு பாடல கேட்டாலும் அதோட வரிகள் ஆடோமேடிக்கா கீழே வர ஆரம்பிச்சிடும் .எல்லா தரப்பினரும் விரும்பும் ஓர் அழகான மென்பொருள் இது இசை ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் இன்றி பாட்ட வரியோட கேக்கணும் அப்டின்னு ஆசைபடற எல்லாருக்கும் இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் . பிரபல ஆடியோ பிளேயர்கள் அனைத்தும் இதை பரிந்துரை செய்திருக்கின்றன .

MiniLyrics supports:
· Winamp
· Windows Media Player
· Foobar2000
· Apple iTunes
· RealPlayer
· Quintessential Player
· Musicmatch Jukebox
· MediaMonkey
· The KMPlayer
· JetAudio
· Yahoo! Music Engine
· J. River Media Center
· J. River Media Jukebox
· XMPlay
· BSPlayer
கீழே கிளிக்கி டவுன்லோட் பண்ணுங்க

வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம்

வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும்

Tuesday 3 August 2010

தமிழில் கேள்விகள் கேட்க, பதிலளிக்க ஒரு இனையத்தளம்.

இனைய உலகில் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.
நிறையத் தெரிந்தவர்களும்,ஒன்றுமே தெரியாதவர்களும் இருக்கின்றார்கள். இந்த தெரிந்தவர்களைக் கொண்டு தெரியாதவர்களுக்கு தெரியவைக்கவே பல தளங்கள் இருக்கின்றன. அதுதான் கேள்வி பதில் தளங்கள் . எமக்கு ஏதாவது சந்தேகமா? இனையத்தில் தேடியும் பதில் கிடைக்க வில்லையா? உடனே Forum கள் மற்றும் Yahoo Answer ,Wiki answer,Google Answer போன்றவற்றில் எமது கேள்வியை பதிவுசெய்வதன் மூலம் அதற்கு விடையைப் பெற்றுக் கொள்ளமுடியும். உங்கள் கேள்விக்கான விடை தெரிந்தவர்கள் பதிந்து விட்டு செல்வார்கள்.

அங்கே ஆங்கிலத்தில்தான் அனைத்தும். தமிழிலும் இதுபோன்ற தளங்கள் இருக்கின்றன. புதிதாக TamilVoice.com என்ற தளமும் கேள்விகளைக் கேட்பதற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆவதன் மூலம் கேள்விகளை கேட்கவோ, பதில்களை வழங்கவோ முடியும். நீங்கள் கேள்விகள் கேட்கும் பதில்கள் அளிக்கும் ஒவ்வோரு சந்தர்ப்பத்துக்கும் உங்களுக்கு (Star Points) புள்ளிகள் வழங்கப்படும். வலைப்பதிவாளர்கள் பதிவுகள் எழுத தலைப்புக்கள் இருந்தால் போதும். தலைப்பை வைத்தே பதிவை இலகுவாக எழுதிமுடித்திடலாம். இங்கே சென்றால் நிறைய தலைப்புக்கள் கிடைக்குமே...........!!!!!!

Monday 2 August 2010

குருவி சத்தத்தில் இருந்து குழந்தை சத்தம் வரை , மாடு சத்தத்தில் இருந்து மனிதன் சத்தம் வரை அனைத்துமே தாங்கி ஒரு இணையதளம் உள்ளது.

அலைபேசியில் செய்தி வந்தால் ஒரு சத்தமும் அழைப்பு வந்தால்
வேறு சத்தமும் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். சிலர்
அலைபேசியில் புதுமையான அழகான ஒலியை வைக்க
விரும்புவர்கள் இவர்களுக்கு உதவுவதற்க்காகத் தான் இந்தப்பதிவு

ஒரே அலைபேசியில் எத்தனை வகை ஒலிகளையும்
சத்தங்களையும் வைத்தாலும் மேலும் மேலும் என்ற எண்ணம்
மட்டும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது குருவி
சத்தத்தில் இருந்து குழந்தை சத்தம் வரை , மாடு சத்தத்தில்
இருந்து மனிதன் சத்தம் வரை அனைத்துமே தாங்கி ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.audiencesounds.com
மற்றதளங்களை காட்டிலும் இந்தத்தளத்தில் ஒலியை சற்று
உடனடியாகவே கேட்கலாம் ஒரே நேரத்தில் பல ஒலியையும்
தேர்ந்தெடுத்து சொடுக்கி கேட்கலாம். எளிமையான முகப்பு பக்கம்
கொண்டு வலம் வருகிறது இந்தத்தளம். சத்தங்களை கேட்டால்
மட்டும் போதுமா அதை நம் அலைபேசியில் சேமிக்க வேண்டும்
என்ற எண்ணம் உள்ளவர்கள் இதை அப்படியே தரவிரக்கிக்
கொள்ளலாம்.கண்டிப்பாக இந்த தளம் உங்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும்.

ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பியுள்ளார் என்றால் அந்த இமெயில் எந்த நாட்டில் எந்த பகுதியில் இருந்து வந்தது என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்

ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பியுள்ளார் என்றால் அந்த இமெயில்
எந்த நாட்டில் எந்த பகுதியில் இருந்து வந்தது என்று எளிதாக
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

ஒருவரின் இமெயில் முகவரி மூலம் இருக்கும் இடத்தை சில
நிமிடங்களிலே கண்டுபிடிக்கலாம். நமக்கு ஒருவர் இருக்கும் இடத்தை
கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த நபர் நமக்கு சமீபத்தில்
அனுப்பிய இமெயில் முகவரியை திறந்தது அதில் இருக்கும்
Show Original என்பதை தேர்ந்தெடுத்து அதில் உள்ள Sender ip
என்பதை Copy செய்து கொள்ளவும். இந்த IP முகவரியை
இந்த இணையதளத்தில் சென்று கொடுத்தால் போதும் உடனடியாக
கண்டுபிடிக்கலாம்.

இணையதள முகவரி : http://www.yougetsignal.com/tools/visual-tracert/
இந்த தளத்திற்கு சென்று நாம் Copy செய்து வைத்திருக்கும்
IP முகவரியை கொடுக்கவும் சில நிமிடங்களில் அதுவும் உடனடியாக
கூகுள் மேப்பிலே அனுப்பியவரின் இடத்தை காண்பிக்கும்.
சில நிறுவனங்கள் இதை வைத்துக்கொண்டு தான் இமெயில்
முகவ்ரியை மட்டும் கொடுங்கள் இருக்கும் இடத்தை சொல்கிறோம்
என்கிறது.இது எப்படி சாத்தியம் என்றால் சில இணையதளங்களில்
சென்று நாம் ஒரு இமெயில் முகவரியை கொடுத்தால் கடைசியாக
அவர் ஆக்சஸ் செய்த IP முகவரியை எளிதாக எடுத்துக்கொடுக்கும்
உடனடியாக இவர்கள் அந்த முகவரியை இங்கு கொடுத்து
இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர்.உதாரணமாக நாம் நம்
நண்பர் ஒருவர் அனுப்பிய IP முகவரியை கொடுத்துப் பார்த்தோம்
சரியாக இருக்கும் இடத்தை காட்டியது. கண்டிப்பாக இந்ததளம்
நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.